tag:blogger.com,1999:blog-5231855979453602439.post1391266608035199119..comments2023-11-05T11:49:47.146+00:00Comments on தகவல் உலகம் : உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கைடிலீப்http://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5231855979453602439.post-49912523458895117552010-08-04T11:04:10.551+01:002010-08-04T11:04:10.551+01:00நன்றி பத்மஹரி
இன்னும் அறிவியல் சம்பந்தமான ஆக்கங்...நன்றி பத்மஹரி
இன்னும் அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களை எழுத முயற்சி செய்கின்றேன்

உங்கள் தளத்தை பார்த்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5231855979453602439.post-9487939276046503862010-08-04T04:09:52.186+01:002010-08-04T04:09:52.186+01:00முதல்ல உங்க முயற்ச்சியை பாராட்டனும். பரிணாமம் பற்ற...முதல்ல உங்க முயற்ச்சியை பாராட்டனும். பரிணாமம் பற்றி ஒரு பதிவில் எழுதுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. முக்கியமாக தகுந்த தமிழ்ச்சொற்களை பயன்படுத்தி எழுதுவது. அதை நன்றாகச் செய்திருக்கிறீர்கள் திலீப். வாழ்த்துக்கள். வரும் காலங்களில் உங்கள் அறிவியல் பதிவுகள் மெறுகேறும் என்பதில் ஐயமில்லை! இன்னும் நிறைய அறிவியல் பதிவுகளை எழுதுங்க. உங்க பதிவில் இருக்கும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை மிகவும் ரசித்தேன். அவை எனக்கு புதியவை என்பதால். நன்றிகள்! அறிவியலை எழுதும் என் வலையையும் பார்த்துவிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க திலீப்.மீண்டும் சந்திப்போம்!
பத்மஹரி,
மேலிருப்பான்
http://padmahari.wordpress.comHarinarayananhttps://www.blogger.com/profile/01041276571920361992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5231855979453602439.post-11728502219631416542010-06-07T16:09:35.065+01:002010-06-07T16:09:35.065+01:00நன்றி ஏவிஎஸ்..........
கொடுப்பதற்கு முயற்சி செய்க...நன்றி ஏவிஎஸ்..........
கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்..

முழுவதும் எழுதுவதற்கு நேரம் போதாதா படிய தான் சுருக்கமாய் எழுதினேன்.
முயற்சி செய்கிறேன் விரிவாக எழுதுவதற்கு ....டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5231855979453602439.post-27880815465110308072010-06-07T15:35:07.114+01:002010-06-07T15:35:07.114+01:00தகவமைவு = adaptation?
சில இடங்களில் இணையான ஆங்கில...தகவமைவு = adaptation?

சில இடங்களில் இணையான ஆங்கிலப் பதங்களை கொடுக்கிறீர்கள். சில இடங்களில் கொடுப்பதில்லை. கொடுத்தால் நன்றாக இருக்கும்.

டார்வின், மெண்டல், வாட்சன் என்று ஒரே தாவாக தாவி விட்டீர்கள். முன்னும், இடையிலும், பின்னும் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் உண்டே.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.com