ஏன்னென்றால் இவ் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு முதல் இடம் பெற்ற ஒன்றாகும்.இவ் பிரச்சனை எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்
ஏன்னென்றால் இவ் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு முதல் இடம் பெற்ற ஒன்றாகும்.இவ் பிரச்சனை எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்
டொரன்டோ & நின்னா சாரி.. உட்கார்ந்தா சாரி.. இப்படி தொட்டதுக்கெல்லாம் ‘ஐ ஆம் சாரி’ சொல்கிறவர்கள் பெண்கள் என்பது உங்கள் கருத்தா? உங்கள் கணிப்பு சரியே. இதற்கான விடையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
Post Comment
நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது.
Post Comment
உலவு திரட்டிiயையும் தாக்கியுள்ளது மால்வேயர் வைரஸ்.கடந்த தினங்களுக்கு முதல் டமில்10 னை தாக்கிய இவ் வைரஸ் தற்போழுது உலவையும் விட்டு வைக்கவில்லை.
இன்று எனது பதிவோன்றை உலவில் வெளியிடுவதற்கு
ஓட்டுபட்டையை கிளிக் பண்ணினதும்
Warning:Visiting this site may harm your Computer
என்ற எச்சரிக்கை வருகிறது.
ஏன் இவ்வாறன வேலைகளை செய்கின்றார்கள்??
Post Comment
அரிசியின் மூலம் பாண் தயாரிக்கும் நவீன இயந்திரமொன்றினை ஜப்பானின் சான்யோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. ' கோபன் ' என இவ்வியந்திரம் பெயரிடப்பட்டுள்ளது.
Post Comment
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
Post Comment
என்கார்ட்டா என்ûஸக்ளோபீடியாவை நிறையப்பேர் அறிந்திருப்பீர்.
இதில் இந்தியா பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது.
Post Comment
கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Post Comment
சூரிய கிரகமும் மூட நம்பிக்கையும் விண்வெளி அதிசயங்களில் சூரிய கிரகணமும் ஒன்று. சூரிய கிரகணம் ஏற்படப் போவது அறிந்தால் அதனைக் காண அனைவறும் ஆசைப்படுவார்கள்.
Post Comment
பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.
Post Comment
கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது.
Post Comment
“about blank” என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி மாதிரி. இது அனைத்து பிரவுசர்களின் ஒரு பகுதியாகும். நீங்கள் உங்களுடைய பிரவுசரைத் திறந்து, அதன் அட்ரஸ் பாரில், “about blank” என டைப் செய்தால், காலியான ஒரு பக்கம் காட்டப்படும்.
Post Comment
சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், மைக்கேல் ஹசியின் உறுதிமிக்க பேட்டிங், சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. முரளிதரன், அஷ்வின் சுழலில் சிக்கிய வாரியர்ஸ் அணி, பரிதாபமாக வீழ்ந்தது.
Post Comment
1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம்,தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
Post Comment
ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகள் இப்போது, தலிபான்களை சமாளிக்க அதி பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்துகின்றன.
Post Comment
Post Comment
Post Comment
நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Post Comment
ஓக்லோ என்னும் இடமானது, நடு ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டில், ஓ-ஓகூயே (Haut-Ogooué ) என்னும் மாநிலத்தில் உள்ள பிரான்சிவில்(Franceville) என்னும் ஊரில் உள்ளது.
Post Comment
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டயனோசரஸ். இயற்கை பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில் இருந்து மறைந்து விடவில்லை.
Post Comment
சிறந்த பாதுகாப்புக்களுடன் கூடிய உட்புற கட்டுமானங்களை பிரபலிக்கும் ஐங்கோண வடிவில் அமைந்த யாழ் கோட்டை பாதுகாப்பு அகழி, சாய்வு கொண்ட பாதுகாப்பு அரண், மூடிய வாயில்கள் என அதன் வெளிப்புற பாதுகாப்பு வேலைப்பாடுகளுக்கும் இலங்கையில் எஞ்சியுள்ள ஒரு சிறந்த வரலாற்று தடையமாகும்.
Post Comment
Jhootha Hi Sahi
Banner: Saregama-HMV
Cast: John Abraham, Pakhi, Madhavan, Raghu Ram, Manasi Scott, Anaitha Nair & Nandana Sen
Direction: Abbas Tyrewala
Production: Madhu Mantena
Music: A.R. Rahman
Lyricis: Abbas Tyrewala
Released Year: Oct : 2010
Banner: Saregama-HMV
Cast: John Abraham, Pakhi, Madhavan, Raghu Ram, Manasi Scott, Anaitha Nair & Nandana Sen
Direction: Abbas Tyrewala
Production: Madhu Mantena
Music: A.R. Rahman
Lyricis: Abbas Tyrewala
Released Year: Oct : 2010
Post Comment
பிளக்பெரி கைத்தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எம் எனப்படும் 'ரீசேர்ச்' இன் மோசன் தனது டெப்லட் ரக கணனியை அடுத்த வாரளமளவில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
Post Comment
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிர் இழந்தனர். பலர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பினார்கள்.
Post Comment
அதே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து அந்த வேலையை செய்ய கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவர்களும் உண்டு.
Post Comment
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது.
Post Comment
கடந்த 1980களில் அன்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் முதன் முதலில் கண்டறிந்தனர். இதன் வழியாக ஊடுருவி பூமிக்கு வரும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்பட்டன.
Post Comment
இன்றைய மனித சமூகம் இதுவரை விடைகாண முடியாமற் போன பலவிடையங்கள் புவியில் உண்டு. அதில் ஒன்று தெற்கு இக்கிலாந்தில் காணப்படும் கற்தூண்கள், இற்றைக்கு 5000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம்.
Post Comment
சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்ஃசின் போலியொப்புரு(அல்லது பேட்ஃசின் நெட்டாங்கு (Batesian mimicry) அல்லது பேட்ஃசின் பொய்யுரு) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று கோண்மாக்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.
Post Comment
பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
Post Comment
உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன.
Post Comment
கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள
Post Comment
ஒரு தமிழ் படத்தை ஹிட்டாக்கனும் என்ற நான் சொல்லுற பார்மிலாவ (Formula) செய்து பார்த்திக என்ற படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம்
இப்படி தானே இவ்வளவு நாள் எங்கள் திறமையான இயக்குனர்கள் செய்து இருக்கிறார்கள்.
Post Comment
Movie Name : Murattu Kaalai
Year : 2010
Banner : Ayngran International, Soorya Productions
Cast : Sundar C, Sneha...
Music Director : Srikanth Deva
Producer : Gunanithi Amirtham
Director : K SelvabHarathi
Lyrics : K SelvabHarathi
Year : 2010
Banner : Ayngran International, Soorya Productions
Cast : Sundar C, Sneha...
Music Director : Srikanth Deva
Producer : Gunanithi Amirtham
Director : K SelvabHarathi
Lyrics : K SelvabHarathi
Post Comment
உண்மையில், இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் கொலம்பஸ் கடற்பயணம் புறப்பட்டார். ஆனால், அவர் அமெரிக்காவைச் சென்றடைந்தார். இது நடந்தது 1492-இல். தான், இந்தியாவிற்குத்தான் வந்திருக்கிறோம் என்று உறுதியாக நம்பினார் கொலம்பஸ்.
Post Comment
சாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூப்பர் ஓவர் முறையில் விக்டோரியா அணியிடம் தோல்வி அடைந்தது. முரளி விஜயின் அதிரடி ஆட்டம் வீணானது.
Post Comment
சுமேரியர்கள் ..பணம்.!!
மனிதர்கள் இலைகள், சோழி, மாடு , பார்லி, விதைகள் போன்றவற்றை பணமாக பயன்படுத்தி வந்தனர். இவை அழியக்கூடியதால், அழியாத பணம் என உலோகத்தைக் கண்டுபிடித்தனர்.
Post Comment
மைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத்தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.
இது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post Comment
2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
Post Comment
இரசியாவின் 6ம் இவான் என்ற சார் மன்னனின் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆறாம் இவானின் உடல் இரசியாவின் வடக்கு ஆர்ஹாங்கெல்ஸ்க் பகுதியின் கல்மகோரி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post Comment
செஞ்சுரியன், செப்.15: வயாம்பா அணிக்கு எதிராக புதன்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Post Comment
ரோபா தெஸ்பியன் 15 மொழிகளை பேசக்கூடியவாறு புரோகிராம் படுத்தப்பட்டதும் மனிதர்களோடு பழகக்கூடியதுமான நவீன ரோபோவாகும்.
Post Comment
சாம்பியன்ஸ் லீக் தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா ரெட் பேக்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
Post Comment
காலையில் பள்ளிக்குச் செல்லும்போதோ, அலுவலகத்திற்குச் செல்லும்போதோ அவசரஅவசரமாக பூட்ஸýக்குப் பாலிஷ் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவரை அழுமூஞ்சி மாதிரி சோம்பிக் கிடக்கும் பூட்ஸ், திடீரென்று பளபளவென்று மின்னுவது எப்படி? பாலிஷ் போட்டுத் தேய்க்கும்போது அப்படி என்ன மாயாஜாலம் நடக்கிறது?
Post Comment
பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
Post Comment
மிக நுண்ணிய உயிரினங்களை கண்டறிய மைக் ராஸ்கோப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அணுவை கூட கண்டறியும் வகையில் சக்தி வாய்ந்த மைக்ராஸ் கோப்பை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
Post Comment
தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.
Post Comment
விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.
Post Comment
கயானா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டியில், "ஆல்-ரவுண்டராக' காலிஸ் அசத்த, அனில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Post Comment
எப்போழுதும் இன்டநெட்லயே நேரத்தை செலவழிக்கிற படியால் நியுஸ் பேப்பர் வாசிக்க நேரம் கிடைப்பது அரிது.