Posted by
டிலீப்
On Wednesday, September 18, 2013
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே"
"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."
நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா
பாடியவர்கள் :கஜிநாத்,சுஜீகா
பாடல் வரிகள :பரந்தாமன்
இசை:கஜிநாத்
இயக்கம் : நிஜந்தன்
ஒளிப்பதிவு : டிலீப்
படதொகுப்பு :சுவிஸ் RIA Media
தயாரிப்பு :GJ Arts
Post Comment
Posted by
டிலீப்
On Monday, February 6, 2012
போஸ்ட் நிறுவனத்துக்காக கிரிக்கெட் வீரரான சச்சினை அடிப்படையாக வைத்து வை திஸ் கொலவெறி புகழ் தனுஷ் ஒரு தீம் பாடலை எழுதியுள்ளார்.
அதற்கு இசை கொலவெறி புகழ் அனுருத்.
Post Comment
Posted by
டிலீப்
On Monday, January 2, 2012
Posted by
டிலீப்
On Sunday, January 1, 2012
2012-யை லண்டன் நகரம் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றது.இந்த வருடம் இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக கருதப்படுகின்றது.இவ்வாண்டின் நடுப்பகுதியில் லண்டன் மாநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.
Post Comment
Posted by
டிலீப்
On Wednesday, November 30, 2011
கடந்த மூன்று நாட்களுக்குள் இங்கிலாந்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற இனவெறி வாய் தாக்குதல்கள்.
Post Comment
Posted by
டிலீப்
On Thursday, November 17, 2011
பிரேசிலில் உள்ள மிருககாட்சி சாலையில் குடிபோதையுடன் சென்ற பார்வையாளர் ஒருவர் ..அங்கிருந்த சிலந்தி குரங்கு என்று அழைக்கப்படும் ஒர் குரங்கினத்திடம் சேட்டை செய்ய முயன்று அதுகளினால் தாக்கப்பட்ட கணொளி இதோ...
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, August 9, 2011
லண்டன் நகர்களில் இடம் பெற்று வரும் வன்முறைகளில் கவனத்தை ஈர்த்த வீடியோக்கள்.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, July 19, 2011
ஒரு மனைவியை வைச்சே சமாளிக்கிறது கஷ்டமான விசயம் இதுல இவர் 17 மனைவிகளோட குடும்பம் நடத்திட்டு இருக்குறாரு....
செம கில்லாடிதான்.17 மனைவிகளும் 84 பிள்ளைகளும் கொண்ட உலகின் பெ.........ரி.......ய குடும்பம்.
Post Comment
Posted by
டிலீப்
On Friday, January 7, 2011
வியாழக்கிழமை
ஏழைக் கிழவன்
வாழைப்பழதோல் வழுக்கி
கீழே விழுந்தான்
பொறந்தது இங்கதான் உண்மையா டீ...
வியாழக் கிழவன்
Post Comment
Posted by
டிலீப்
On Sunday, November 28, 2010
மருதமலை மாமணியே முருகையா….
பாடல்களை ரிமீக்ஸ் பண்ணும் கலாச்சாரம் கடவுளையும் விட்டு
Post Comment
Posted by
டிலீப்
On Sunday, August 1, 2010
Posted by
டிலீப்
On Sunday, June 13, 2010
19-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் துவங்கியது.
அதன் வீடியோ............
Post Comment
Posted by
டிலீப்
On Sunday, May 16, 2010