அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
Showing posts with label தகவல் தொழிநுட்பம். Show all posts
Showing posts with label தகவல் தொழிநுட்பம். Show all posts

ஆப்பிள் மேதை - ஸ்டீவ் ஜாப்ஸ்


கணனி உலகின் முன்னோடியும் டெக்ஸ்டொப் கணணி மேக் முதல் ஜ-போன் வரை பல புரட்சிகரமான தொழிநுட்பங்களை எமக்கு அளித்த ஆப்பள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ்ஸின் நினைவலைகள்...

Post Comment

You Tube - ன் வீடியோ எடிட்டிங் வசதி



யுடிபி தனது பாவனையாளர்களுக்கு புதிதொரு வசதியை அளித்துள்ளது.அது என்னவென்றால் நாம் யுடிபில் வீடியோவை அப்லோட் செய்தன் பின்பு அவ் வீடியோவை எடிட் செய்யும் வசதி.

Post Comment

சைகை உலாவி ( Dolphin Browser )


The Dolphin web browser allows users to create their own gestures and shortcuts to access their favorite websites or launch browser commands (Picture: YouTube)


சைகையை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய ஒரு உலாவியை மொபோ டப் நிறுவனம் ஜ-பாட்க்கு வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இவ் வசதி அண்ட்ரோய்ட் மற்றும் ஜ-போன்களில் உள்ளன. இவ் இணைய உலாவியின் பெயர் டொல்பின்.

Post Comment

இரட்டை திரை லப்டொப்

முதன் முறையாக இருபக்கதிரையை கொண்ட மடிக்கணியை டொஷிபா கம்பனி உருவாக்கியுள்ளது.இவ் லப்டொப் டப்லட் வகையை சேர்ந்தது.எமக்கு தேவையான வேலைகளை இலகுவாகவும் நேர்த்தியாகவும் டச் பண்ணி செய்துவிட முடியும்.

Post Comment

ரெங்கநாதன் விசைப்பலகை



படிமம்:Trilingual kb.jpg
ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக்கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Post Comment

 பேஸ்புக் நாளுக்கு நாள் புது புது வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.தற்போழுது அவர்கள் நமது பேஸ்புக்கின் தீம்மை மாற்ற கூடிய வசதியை எமக்கு அளித்துள்ளனர்.இவ் வசதி முதலே வந்து இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது ஆனாலும் இன்றுதான் நான் இவ்மாற்றும் முறையை கண்டேன்.


Post Comment

அழகிய தமிழ் எழுத்துருக்கள்.



ஒரு வாசகர் கேட்டிருந்தார் தமிழ் எழுத்துருக்கள் பற்றி பதிவோன்றை இடுமாறு.ஆகவே அந்த பெயர் தெரியாத அனானியாவுக்கு இப்பதிவு.



Post Comment


தகவல்தொழிநுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது.கல்விகற்கும் மாணவர்கள் கூட புத்தகத்தை படிப்பதை விட அதிகமாக கணனியிலும் இணையதளத்திலும் தான் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர்.ஆகவே அவ்வாறன மாணவர்கள் மிகவும் பயனுள்ள ஒரு தளத்ததை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

Post Comment


Hp Compaq Desktop PC

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Post Comment




நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு  தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

Post Comment





கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.



Post Comment

பேஸ்புக்கில் இலவச கோல்




பேஸ்புக் நாளுக்கு நாள் புது வசதிகளை எங்களுக்கு அளித்து வருகிறது.இதோ அதன் புதிய வசதி பேஸ்புக்கில் இருந்தவாரே எங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணத்தை செலவழிக்கமால் உலகத்தின் எந்த இடத்துக்கும் அழைப்பை மேற்கொள்ள முடிகின்றமையே.


SONEPHONE கிளிக் பண்ணுங்கள்.




Install,Bookmark,Like,Share

பண்ணும் போது Cash Value அதிகம் ஆகும். யுரோ பெறுமதியை பொருத்தே உங்களது கோல் பண்ணும் அளவு தீர்மானிக்கப்படும்.

நான் முயற்சி செய்து பார்த்தேன் 2 நிமிடம் கதைத்தேன் என் கேர்ள் பிரன்ட் கூட நீங்களும் ரை பண்ணி பாருங்க.




Post Comment

ஸ்கைப்பின் புதிய வசதி


இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக உறவினர் நண்பர்களுடன் தொலைபேசி செலவு இல்லாமல் குரல்வழி உரையாடலை இவ் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிகின்றமையேயாகும்.

Post Comment



இன்று நம் வாழ்வில் இணையம் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் , நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டண்ட் மெசேஞ்சர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது ' பிட்ஜின் ' எனும் உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மென்பொருள்.

Post Comment



கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. 

Post Comment


நாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே. 


Post Comment



ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.
  

Post Comment

ஆன்லைனில் தமிழ் படிக்க....



உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், ஆன்லைனில் இலவசமாக தமிழ் கற்றுக்கொள்ள, அமெரிக்க விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. 

Post Comment



கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

Post Comment



பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.