தேவன் ஆதாம் ஏவாளை எதற்காக சிருஷ்டித்தாரோ அந்த நோக்கத்தை மனிதன் நிறைவேற்றாமல் போனப்படியால் மனிதன் தன் சுயபுத்தியின் மேல் சார்ந்த தேவனின் அற்புதமான திட்டத்தை குலைத்து போட்டப்படியினாலும் ஆவி ஆத்துமா சரித்துடன் நித்திய காலம் வாழ வேண்டிய மனிதன் தேவனாலே படைக்கப்பட்டு தன்னை படைத்த தேவனுக்கே விரோதமாக எழும்பின பிசாசின் தந்திரமான (லூசிபர்)சொல்லை கேட்டு தேவனுடைய அன்பை உதாசீனப்படுத்தினப்படியாவ் தேவமகிமையை இழந்தான்.
Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts
தேவன் ஆதாம் ஏவாளை எதற்காக சிருஷ்டித்தாரோ அந்த நோக்கத்தை மனிதன் நிறைவேற்றாமல் போனப்படியால் மனிதன் தன் சுயபுத்தியின் மேல் சார்ந்த தேவனின் அற்புதமான திட்டத்தை குலைத்து போட்டப்படியினாலும் ஆவி ஆத்துமா சரித்துடன் நித்திய காலம் வாழ வேண்டிய மனிதன் தேவனாலே படைக்கப்பட்டு தன்னை படைத்த தேவனுக்கே விரோதமாக எழும்பின பிசாசின் தந்திரமான (லூசிபர்)சொல்லை கேட்டு தேவனுடைய அன்பை உதாசீனப்படுத்தினப்படியாவ் தேவமகிமையை இழந்தான்.
இரசியாவின் 6ம் இவான் என்ற சார் மன்னனின் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆறாம் இவானின் உடல் இரசியாவின் வடக்கு ஆர்ஹாங்கெல்ஸ்க் பகுதியின் கல்மகோரி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post Comment

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றிய கட்டுரை தொடரின் இரண்டாம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Comment
ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நடத்தி அடுத்த மாதம் 6ம்; திகதியுடன் 65 ஆண்டுகள்.ஆதலால் அதை பற்றிய பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு மிக நீண்டதாக இருக்குமென்று நினைக்கறன்.ஆனால் பொறுமையுடன் வாசியுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய தெரிய வரும்.

Post Comment
பேராசிரியர் திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின் கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாகசொல்கிறார்கள்.
Post Comment
முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷியா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22-ந்தேதி ரஷியா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷியா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும்.
Post Comment
வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி
குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்தவள் பூலான்தேவி.
Post Comment
ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும்.
Post Comment
கிழிப்பர் ஜேக் (ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.
Post Comment
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல்இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
Post Comment
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்காளில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்
Post Comment

Post Comment
"அடையாளந் தெரியாத ஐந்து கொடிக்கம்ப பாய்மரக் கப்பலொன்று டயமண்ட் ஷோல்ஸில் (Diamond Shoals). பாய்கள் விரித்த நிலையில். அவசரகாலப் படகுகள் காணவில்லை. கப்பலில் எவரும் இருப்பதாய் தெரியவில்லை. கடல் கொந்தளிப்பால் கப்பலை நெருங்க முடியவில்லை."








