அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

100-வது ஃபாலோவர் யார் ?


என்ன கொடும சார் என்னைய நம்பி 99 பேர் போலோ பண்ணி இருக்குறாங்களா ?? இன்னும் ஒரு ஆள் ஃபாலோ பண்ணிட்டிங்க என்ட நான் சென்சரி அடிச்சிடுவன். நான் சச்சின் மாதிரி 99-லே அவுட் ஆக மாட்டேன்.யாரு அந்த 100-வது போலோ பண்ணும் அதிஷ்டசாலி ?


Post Comment




உங்கள் வீட்டில் ஏதாவது பறவை முட்டையிட்டிருக்கிறதா? அல்லது, பறவை முட்டைகளை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் முட்டை சாப்பிடுகிறவர்தானே? முட்டையின் வடிவம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அது பரீட்சை பேப்பரில் ஆசிரியர் போடும் முட்டையில்லை. பறவைகள் போடும் முட்டையைப் பற்றித்தான் நான் கூறுகிறேன்.


Post Comment

தகவல் துளிகள் - 3





இரவு நேரம். ஆனால் ஸ்டெப்பி எனும் பரந்த வெளியில் இடிச் சத்தமும் உறுமலும் கேட்கின்றன. விசித்திரமான நிழல்கள் நிலவின் ஒளியைக் கிழித்துக்கொண்டு தூரத்தில் சென்று மறைகின்றன. அவை என்ன? பனிப்பாறைகள் சரிந்து விழுகின்றனவா? அல்லது பூகம்பமா? இரண்டுமே இல்லை. "பிரான்டோதேரியா' என்ற மிருகக் கூட்டம் எதனாலோ பயந்துவிட்டது. எனவேதான் அந்த மிருகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.


Post Comment




2011 கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டாக விளங்குகின்றது.அது
இவ்வாண்டு இலங்கை இந்தியா பங்களாதேஷ் நடைபெறவுள்ள 2011 உலக கிண்ண கிரிக்கெட் தொடரே.உலககிண்ண கிரிக்கெட் திருவிழாவின் தீம் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வெளியானது.



Post Comment




New Year Wish வித்தியாசமா சொன்னால் தான் அதுல ஒரு கிக் இருக்கும்.அதுனால நைட் தூங்காம யோசிச்சன்.எப்பிடி வித்தியாசமா Wish பண்றது என்டு ,பட் ஒரு மண்ணுமே வர இல்ல இந்த மரமண்டைக்கு.எப்படியோ சொல்லித்தானே ஆகனும். சோ மறுபடியும்  HAPPY NEW YEAR எல்லாருக்கும்.



Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.