நாம் நம்ளோட ஆறாவது அறிவ எந்த அளவுக்கு use பண்ணுறோம்னு நம்மக்கு தெரியாது. ஆனா இங்க ஒரு ஆளு கம்ப்யூட்டர்-கு ஆறாவது அறிவு கொண்டு வந்துடாரு......
Post Comment
மாயா நாகரிகம் பற்றி இப்பதிவில் பார்போம் .புவியியல் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் என்று நினைகிறேன்.
மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது.
Post Comment
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி. வானொலி அறிவிப்பாளர் டொனி கெல்லி அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார்.
அது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்போதே, நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்ட் பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வேடிக்கையாக எதையோ சொல்ல முயன்று, அது தொடர்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
அது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராணி எலிசபெத் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக எப்படி அறிவிப்பு செய்யலாம் என்று பலரும் கண்டனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பி.பி.சி. வானொலி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்தது.







