அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




இயற்கை அன்னை தான் முன்பு விளையாடிய ஆட்டங்களை மறந்து போகாமல் மீண்டும் விளையாடி பார்க்க ஆசையப்பட்டு நிறுத்தி வைத்திருக்கிற இடங்களில் ஒன்று அலாஸ்கா.அலாஸ்கா என்றால் பெருநிலம்.



Post Comment


Kumar Sangakkara is delighted after Shane Watson is adjudged leg before


இலங்கை அணி முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் தொடர் ஒன்றை வென்றுள்ளது.இன்று சிட்னியில் நடைபெற்ற இலங்கை அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி டக்வத்லுவிஸ் முறைபடி 29 ரன்களால் வெற்றியீட்டியது.

Post Comment

படிமம்:Absolute bougies 01.jpg


தீபாவளி, ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

Post Comment


அன்பார்ந்த வாசகர்களுக்கு , வலைபதிவாளர் நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி.





Post Comment


Angelo Mathews and Lasith Malinga smile after Sri Lanka completed the win



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது.


Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.