அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை போல் எம்மால் ஆனா சிறிய பங்களிப்பு கூட இறுதியில் ஒரு பெரிய செயலுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற நோக்கில் இன்றைய  பதிவு அமைகிறது. அண்மையில் உலக தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்திய தமிழக அப்பாவி மீனவ   படுகொலை கண்டன தெரிவிப்பில் ஈடுபடும் நேரத்தில் அதற்க்கு ஆதரவு  தெரிவுக்கும் பதிவே இது.

Post Comment

கடல் குதிரை





வணக்கம் வாசகர்களே.
நீண்ட நாட்களின் பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.சில நாட்களாக பதிவு எழுதாமைக்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள்.இன்னும் எனக்கு ஒழுங்காக விரிவாக பதிவு எழுதக்கூடிய சுற்றாடல் அமையவில்லை.எனினும் சில தகவல்களை சுருக்கமாக தர விரும்புகிறேன்.

Post Comment



அன்பார்ந்த வாசக நெஞ்சகளுக்கு தகவல் உலகம் தனது சூழற்சியை சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.நான் என் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள நிலையில் சிறு காலத்துக்கு பதிவுகள் எழுத  முடியாமல் போகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால் கடந்த ஏழு மாதங்களாக தகவல் உலகத்தின் சூழற்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருந்த வாசகர்களுக்கும் என் அன்பு பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை மீண்டும் வெகுவிரைவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்
டிலீப்



தொடர்ந்த உங்கள் ஆதரவை நோக்கி தகவல் உலகம்

....... I’ll Be Back Soon .......




Post Comment

காவலன் - விமர்சனம்


பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம்.



Post Comment

JESUS CALLS பதிவரிடம் சில கேள்விகள் ?



JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்
பதிவரிடம் சில கேள்விகள் ?


நான் இருதினங்களுக்கு முன்பு என் வலைபதிவர் நண்பரின் ஒரு பதிவை பார்த்தேன்.அப் பதிவின் தலைப்பு JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்.நான் அப்பதிவை பார்த்ததும் நினைத்தேன் நண்பர் அந்நிய மதத்தை சேர்தவரும் கிறிஸ்தவத்தை பற்றி அறியாமல் அவ்வாறான பதிவிட்டு இருப்பார் என. ஆனாலும் அவரது அடுத்த பதிவில் தானும் ஒரு கிறிஸ்தவன்தான் என்ற பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.



Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.