அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

கண்ணாடியிழை (Fibre Glass)


படிமம்:Glasfaser Roving.jpg
கண்ணாடியிழை (fibreglass) என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று (பிரபலமாக கண்ணாடியிழை என்று) கூறப்படுகிறது. 

Post Comment


பிரிட்டனை சேர்ந்த மயாஜால வித்தைகாரன் டைனமோ தேம்ஸ் நதியின் மேலாக நடைபயிற்சியில் ஈடுபடும் காட்சிகள்

Post Comment


படிமம்:Enceladus geysers June 2009.jpg
என்சலடசு என்ற சனிக் கோளின் நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை நாசாவின் கசினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி கண்டுபிடித்துள்ளது.

Post Comment

மரத்தில் ஏறும் ரோபோ


Treebot


புழுவை போன்று மரத்தில் ஊர்ந்து செல்ல கூடிய ரோபோவை சீனா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இவ் ரோபோ ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு மனிதருக்கு மிகவும் உதவகூடிய ஒன்றாக இருக்கும் என கண்டுபிடித்தவர்கள் கருதுகின்றனர்.Treebot ஹாங்காங்கில் சீன பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் அணியினர் இவ் ரோபோவை வடிவமைத்துயுள்ளனர்.

Post Comment


EDUCATION /Qualifications :

1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,
1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,
1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,
1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,
1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.