உலகின் நீண்ட தூர கடல் வழி பாலம் சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கால் நடையில் மட்டும் இந்த பாலத்தின் ஊடாக நடந்து கடந்திடாலும் என்று நினைக்க வேண்டாம் மாரத்தன் ஓடும் நீளம் பாலத்தின் தூரம்.
இது 26.4 மைல்கள் நீளத்தை கொண்டது.இவ் பாலம் மூன்று இடங்களை இணைக்கிறது.இப்பாலம் டோவர் மற்றும் பிரான்ஸின் கிளாஸிஸ் இடையிலான தூரத்தை விட ஜந்து மைல் நீளம் அதிகம்.
4 comments:
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது பாலம், சீனர்களின் வளர்ச்சிப் பாதையில் இப் பாலம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.
நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பகிர்வு, படங்களுக்கு நன்றி.
//நிரூபன் said...
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது பாலம், சீனர்களின் வளர்ச்சிப் பாதையில் இப் பாலம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்.//
நிச்சயமாக நிரூபன் சீனர்கள் எல்லா துறையிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக செயற்பட்டு வருகின்றனர்
//Lakshmi said...
நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பகிர்வு, படங்களுக்கு நன்றி.//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷமி அம்மா
Post a Comment