எவ்வளவு எவ்வளவு எதிர்பபார்த்தோமோ ,அதுக்கு மேல மேல மேல வசூலில் காட்டு காட்டுனு காட்டும் ஒரே படம்
படத்தின் ரீலிஸ்க்கு பின்பு பேரனும் தாதாவும் சந்தித்த வேளை
தாதா – அட கிறுக்கு பயபுள்ள இதுகா அழுவுற .. தமிழன பத்தி படம் எடுடா.. எல்லாம் சரி ஆகிடும் !
பேரன் – எப்படி தாதா ?
தாதா – தமிழனோட வரலாறு story ரெடி பண்ணு .. ஈழ தமிழர்கள் பத்தி படத்துல ரெண்டு டயலாக் , தமிழன் , தமிழ் உணர்வு , தமிழினம் , தமிழ் பண்பாடு இத பத்தி எல்லாம் டயலாக் போடு ..
தமிழன கவுரவ வைக்கிற படம் , “உண்மையான தமிழன் ” எல்லோரும் பாராட்டுற படம் ’னு ad போடு ..
அப்புறம் பாரு … எவனாவது உன் படத்த பத்தி தப்பா சொன்ன அவன தமிழின துரோகி ’னு சொல்வாங்க !
பேரன் – எப்படி தாதா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது ..
தாதா – இதெல்லாம் வச்சி தான் பல வருஷமா அரசியலே பண்றோம் .. ஒரு சினிமாவ ஓட்ட முடியாதா??
பேரன் – Genius தாதா நீ !!!
நன்றி : Facebook
2 comments:
இதைத்தான் மாத்தியோசிக்கிறதென்று சொல்லுவதோ? வாழ்க எட்டாம் அறிவு
//அம்பலத்தார் said...
இதைத்தான் மாத்தியோசிக்கிறதென்று சொல்லுவதோ? வாழ்க எட்டாம் அறிவு//
அஹா....அஹா....
Post a Comment