நான்கு போத்தல்களை வைத்து அதற்கு மேலாக இரு கை கால்களை பயன்படுத்தி தனது பலத்தை ஏழு வயது மட்டுமே ஆன கயுலியானோ சாதனை படைத்துள்ளான்.
இவன் தனது சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்யவதற்கு செல்வதால் இவ்வாறன காரியத்தை நிகழ்த்த முடியுகின்றது என அவனின் தந்தை கூறியுள்ளார்.
2 comments:
முயற்சி + பயிற்சி = வெற்றி ! படங்கள் அருமை ! நன்றி சார் !
//திண்டுக்கல் தனபாலன் said...
முயற்சி + பயிற்சி = வெற்றி ! படங்கள் அருமை ! நன்றி சார் !//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்
Post a Comment