மக்களே ! இதுல யாரு கழுதை என்று சொல்லுங்க பார்ப்பம் ??
மாகாத்மா காந்தி பிரிட்டனில் இருந்த காலத்தில் ஒரு நாள் வெள்ளைகாரன் அவரிடம் வந்து இவ்வாறான ஓர் கேள்வியை கேட்டான்.
அதிகமான இந்தியர்கள் ஏன் வித்தியாசமான சருமம் (நிறம் அல்லது தோல்) கொண்டவர்களாக இருக்கின்றனர்.எங்களை பாருங்க எல்லாருமே ஒரே மாதிரி சருமம் (நிறம் அல்லது தோல்) என்று சொன்னான.
அதற்கு காந்தியின் பதில் என்னவாக இருக்குமென்று நினைக்கின்றிர்கள் ??
அவனது கேள்விக்கு காந்தியின் பதில்.
குதிரைகளை பாரு அவை விதம் விதமான நிறங்களில் உள்ளது.
ஆனால் கழுதைகளை அவ்வாறு இல்லை எல்லாமே ஒரே நிறம்.
2 comments:
ahahahaaaaaa super,
hehehee thx orin
Post a Comment