பொருள் , பண செலவியின்றி படம் ( Film )எடுக்குனும் என்ற கீழ் உள்ள போட்டோஸ் பாருங்க.
.............................................................................................................
Icebreaker
இந்த ஜஸ் மலை செய்வதற்கு தேவைப்பட்டது வெறும் சீனி மட்டுமே.
.............................................................................................................
.............................................................................................................
Tornado
இந்த மேகம் கம்பளி நூல்களால் உருவாக்கியுள்ளனர்
.............................................................................................................
Paprika Mars
இதை குடமிளகாய்,கறுவா,ஜாதிக்காய் மற்றும் மிளகாய் தூள் மூலம் உருவாக்கியுள்ளனர்
.............................................................................................................
Volcano
பொஸ்பரஸ்,6-60 வோட்ஸ் மின்குமிழ் பாவிக்கப்பட்டுள்ளது.
.............................................................................................................
Salt Water Falls
.............................................................................................................
Fields, After the Storm
.............................................................................................................
Aurora Borealis
.............................................................................................................
Waterglass Mountains
.............................................................................................................
இதற்கு சீனி மிளகாய்தூள் தேயிலை குடமிளகாய்
உபயோகித்துள்ளனர்
.............................................................................................................
Wildfire
இயங்குனர் சங்கர் இதை பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகின்றேன்.
ஓ…அவருக்கு என்ட பிளக்கர் தெரியுமோ தெரியாது.யாராவது அவர கண்ட சொல்லுங்க செலவில்லாமல் படம் எடுக்கும் முறையை பற்றி தகவல் உலகத்தில போட்டு இருக்குறான்க என்டு...
20 comments:
உங்களுக்கு Tamil10 -ல் ஒட்டு போட்டாச்சு
dont forget to see this....
http://www.spicx.com/2010/11/digital-painting-portraits-of-hollywood.html
//Sathishkumar said...
உங்களுக்கு Tamil10 -ல் ஒட்டு போட்டாச்சு
dont forget to see this....
http://www.spicx.com/2010/11/digital-painting-portraits-of-hollywood.html//
ஒகேங்கோ.... வருகைக்கு நன்றி
I Saw ur Site ,,, nice
எங்கதான் தேடிப் பிடிக்கிறாய் டிலிப்.. அருமையாக உள்ளது.. ஒரு குறை படத்தை இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கலாம்.. இறங்க நீண்ட நேரம் பிடிக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா
http://mathisutha.blogspot.com/
//ம.தி.சுதா said...
எங்கதான் தேடிப் பிடிக்கிறாய் டிலிப்.. அருமையாக உள்ளது.. ஒரு குறை படத்தை இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கலாம்.. இறங்க நீண்ட நேரம் பிடிக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா
http://mathisutha.blogspot.com///
மம்ஸ் பிரிச்சு இருப்பன் பட் பிரிச்சா ஒரு கிக்கு இருக்காது அதுதான் சேத்து போட்டுடன்.
கலக்கல்....
//பட்டாபட்டி.. said...
கலக்கல்...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பட்டாபட்டி
Very good posting
அருமையாக இருக்கு. நம்ம சங்கர்லாம் இந்தப்பக்கம்
திரும்பிக்கூட பாக்கமாட்டாருப்பா.
Supper post Dileep :)
//கக்கு - மாணிக்கம் said...
Very good posting//
Thanku manikkam
//Lakshmi said...
அருமையாக இருக்கு. நம்ம சங்கர்லாம் இந்தப்பக்கம்
திரும்பிக்கூட பாக்கமாட்டாருப்பா//
சரியாக சொன்னீர்கள் அம்மா.
எப்பதான் திருந்த போறங்களோ தெரியாது.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா
//Harini Nathan said...
Supper post Dileep :)//
Thank u Harini
wow..கலக்கல்..
kavala padatheenka intha link a shankarukku anuppi vaikkiran.
super post,
//ஹரிஸ் said...
wow..கலக்கல்.//
தங்ஸ்டா ஹரிஸ்
//orin said...
kavala padatheenka intha link a shankarukku anuppi vaikkiran.
super post,//
ரொம்ப தங்ஸ் ஒரின்.... இந்த உதவியை மட்டும் எனக்கு செய்யுங்க..
wow nice photos and post..
//Riyas said...
wow nice photos and post..//
Thank u Riyas,,,,,,,
அருமையாக இருக்கு
//வெறும்பய said...
அருமையாக இருக்கு//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வெறும்பய
Post a Comment