Post Comment
மடிகணினியை பயணம் செய்யும் போது அதிக நேரம் பயன்படுத்த கூடாது.
Post Comment
MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது. இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
Post Comment
நம்மில் பலர் மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை பயன்படுத்தி வருவோம். எளிய முறையில் தகவல்களை தொகுத்து அனிமேஷன் வேலைகளுடன் வழங்க உதவும். இதன் பயன்பாடுகள் விரிவானவை.
Post Comment
Free Internet TV என்ற மென்பொருள் மூலம் உங்களுக்கு 1000 மேற்பட்ட
இலவச Channel களை கண்டுகளிக்க முடியும் .
Post Comment
Post Comment
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
Post Comment
வெளி நாடுகளுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும் இனி இஷ்டம் போல் குறுந்தகவல்கள் ”சிக்கா” மென்பொருளைக் கொண்டு அனுப்புங்க. இனி எந்த இணைய தளத்திற்கும் செல்ல தேவை இல்லை. உங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தே அனுப்புங்க. அதை தரவிறக்கம் செய்ய இங்க போங்க.
http://getitfreely.co.cc/content/chikka-free-international-sms-software
Post Comment
தள முகவரி: http://spokentext.net
Post Comment
இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.
Post Comment
முதலில் நீங்கள் ஒரு போல்டர் உருவாக்கி அந்த போல்டருக்கு பெயரிடுங்கள்
அடுத்து நோட்பாட்க்கு (Notepad) சென்று கிழே கொடுத்த codeகளை நோட்பாட்க்குள் பெஸ்ட் செய்த பிறகு password here என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல்லை இட்டுவிட்டு அந்த நோட்பாட் (Notepad) டாகுமெண்டை locker.bat என்று சேவ் செய்யவும்
அடுத்து அந்த நீங்கள் சேவ் செய்த நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்த பிறகு உங்கள் கடவுசொல்லை கொடுத்து என்டெர் செய்ய (private) என்ற போல்டெர் உருவாகும் அந்த நேரத்தில் நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய பையிலை போட்டுவிட்டு திருப்ப நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் நோட்பாட் (Notepad) பையிலை டபுள் கிளிக் செய்ய cmd பயிலில் தோன்றும் அதில் நீங்கள் போல்டரை லோக் செய்ய வேண்டும் என்றால் y என்று கிளிக் செய்துவிட்டு எண்டேர் (entre button) அழுத்தி விட்டால் உங்கள் பயில் லோக் ஆகிவிடும்.
Notpad Code
Quote: cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End