Windows Live Photo Gallery
விஸ்டாவைப் போல் மெதுவாக இல்லாமல் விண்டோஸ் 7 வேகமாவும் ஸிலிமாகவும் வைத்துக்கொள்ள Photo Gallery அல்லது கூகுளின் பிகாஸா போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இவற்றின் மூலம் கணனியிலுள்ள படங்களை நேர்த்தியாக ஒழுங்கு செய்ய முடியும்.டவுண்லோட் செய்ய http://download.live.com/photogallery
பிகாஸா http://picasa.google.com/
Ultimate Windows Tweaker v2
இது ஒரு இலவச கஸ்டமைசேசன் டூல். நீங்கள் எக்ஸ்பியா அல்லது விண்டோஸ் 7 இல் எந்த வேர்சனை பாவிக்கிறீர்கள் போன்ற விபரங்களைத் தரும். மேலும் நெட்வேர்க் பாதுகாப்பு சிஸ்டம் செட்டிங்குகளில் மாற்றங்கள் செய்ய பல ஆப்சன்களை தருகிறது. விண்டோஸ் 7 இல் மட்டுமல்ல விஸ்டா எக்ஸ்பி ஐயும் டுவீக் செய்ய இதை பயன்படுத்தலாம்.டவுண்லோட் செய்ய http://www.pcworld.com/downloads/file/fid,74990-order,3-page,1/description.html
EnhanceMySe7en Free
விண்டோஸ் 7 ஆனது பயன்படுத்த இலகுவானது தான் ஆனால் சில diagnostic and maintenance வேலைகள் இன்னும் சற்று கடினமாகவே தான் உள்ளது. அவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது. உதாரணமாக விண்டோஸ் தொடங்கும் போது எந்த புரோகிராம்ஸ் ரன் ஆக வேண்டும் போன்றவற்றை ஒழுங்கு செய்ய முடியும். மேலும் ஹாட்டிஸ்க் இன் பயன்பாடு போன்றவற்றை பரீட்சிக்கவும் உதவுகிறது.http://download.cnet.com/EnhanceMySe7en-Free/3000-2086_4-75031057.html?tag=bc
Image Resizer Powertoy Clone
விண்டோஸ் 7 இல் படங்களை ரீசைஸ் செய்ய வேண்டுமா? மவுஸின் வலப்பக்க கிளிக்குடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட படங்களை ரீசைஸ் செய்யலாம்.
டவுண்லோட் http://www.pcworld.com/downloads/file/fid,23432/description.html
Windows 7 Upgrade Advisor
விண்டோஸ் 7 க்கு அப்கிரேட் செய்ய முதல் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய டூல் இது. உங்கள் கணணி விண்டோஸ் 7 ஐ நிறுவுவதற்கு தயாரா என இதன் மூலம் அறியலாம்.
டவுண்லோட் http://www.pcworld.com/downloads/file/fid,82044/description.html
0 comments:
Post a Comment