அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

மூன்றாவது முறையாக பைனனில்...

Sri Lanka celebrate their semi-final victory over New Zealand

பிரேமதாசா அரங்கில் நடந்த முதலாவது அரையிறுதியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் லூக் உட்காக் நீக்கப்பட்டு, மெக்கே வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி "பேட்டிங் தேர்வு செய்தார்.

Post Comment

வானம் பாடல்கள்


Vaanam - Share Audio Tracks
Banner: VTV Productions & Magic Box Pictures
Cast: Silambarasan,Bharath,Anushka Shetty,Prakash Raj,Sneha Ullal,Vega Tamotia,Santhanam &Sonia 
Agarwal

Direction: Krish
Production: R.Ganash
Music: Yuvan Shankar Raja
Lyricis: Silambarasan, Yuvanshankar Raja & Na. Muthukumar

Post Comment

மாப்பிள்ளை பாடல்கள்

http://2.bp.blogspot.com/_kLvzpyZm7zM/TFEmeA-qCII/AAAAAAAATwM/wwKE8Nw9MIs/s1600/Dhanush-Mappillai-Movie-Posters-stills.jpg

Banner: Sun Pictures

Cast: Danush & Hansika Motwani

Direction: Suraaj

Production: Kalanidhi Maran

Music: Mani Sharma

Lyricis: Viveka, P.a Vijay & Snehan

Released Year: 2011

Post Comment

சுப்பர் நிலவு தான் காரணமா ?

                                                                   ஜப்பானில் ஏற்றப்பட்ட பயங்கர சுனாமிக்கு "சுப்பர்" நிலவு தான் காரணமா ?என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டுகிறது.
                                                 பூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவது தான், சுப்பர் நிலவு என்ற அறிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகின்றது. அப்படி நெருங்கி வரும்போது, நிலவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும் சாதாரன் பௌர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர் பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம்.
                           கடந்த 1955 , 1974 ,1992 ,2005, ஆகிய இது போன்ற சுப்பர் நிலவு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ,2005 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்க்கு முன்பு 2004 ஆம்ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி இந்தியா,இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் சுனாமி கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது

Post Comment

ஜப்பான் அணு உலை வெடிப்பு


 


ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Post CommentMap of Japan

ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250 கி.மீட்டர் தொலைவில் ) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


Post Comment

போடா.. போடி.. பாடல்


Cast: Silambarasan, Varalaxmi Sarathkumar
Music: Dharan
Direction: Vignesh Shivaa

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.