அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

உலகிலே சிறிய ஆண்


Chandra Bahadur Dangi, who is set to break the record as the world's smallest man tomorrow, goes for a stroll near his home in Reemkholi village in Dang district, some 540 kilometres southwest of Kathmandu

நேபாளத்தை சேர்ந்த 72 வயதுடைய டான்கி என்ற  வயோதிபர் உலகத்திலேயே சிறிய ஆண் என்ற உலகசாதனைக்கு நாளை சொந்தகாரர் ஆக போகின்றார்.

Post CommentIt looks a litle something like this: A replica of a woolly mammoth on display at the Royal British Columbia Museum in Victoria, British Columbia. Woolly mammoths roamed North America, Europe, and Asia

கடந்த வாரத்தில் பத்திரிக்கை மற்றும் இணைய செய்தி தளங்களில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன யானை போன்ற உருவம் கொண்ட மம்முத் மிருகம் சைபீரியாவில் உள்ள ஒர் ஆற்றை கடந்து செல்வது போன்று வீடியோவுடன் கூடிய செய்தி வெளியீடப்பட்டு இருந்தன.

Post Comment

நண்பன் - Dialogues and BGM

Post Comment

Ravindra Jadeja and R Ashwin walk off after India's win


பெர்த் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கையை எதிர்த்து களமிறங்கியது.

Post Comment

தனுஷின் - சச்சின் தீம் பாடல்
போஸ்ட் நிறுவனத்துக்காக கிரிக்கெட் வீரரான சச்சினை அடிப்படையாக வைத்து வை திஸ் கொலவெறி புகழ் தனுஷ் ஒரு தீம் பாடலை எழுதியுள்ளார்.
அதற்கு இசை கொலவெறி புகழ் அனுருத்.

Post Comment

யுவராஜ்சிங்கிற்கு கேன்சர்


இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கேன்சர் இன்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்ப்., செய்தி நிறுவனம் மூலம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

Post Comment


An aerial view showing the Colosseum in Rome, Italy, following heavy overnight snowfall

26 ஆண்டுகளுக்கு பின்பு இத்தாலியின் தலைநகரான ரோம் கடும் பனிபொழிவை சந்தித்துள்ளது.

Post Comment
ஆனைக்கும் அடி சறுக்கும்" என்பார்கள் அதன் நடைமுறை நிகழ்வை இச்செய்தியின் மூலம் அறியலாம்.

Post Comment

காதலில் சொதப்புவது எப்படி?

Posted Image

Banner: Y Not Studios Production
Cast: Siddharth, Amala Paul
Direction: Balaji Mohan
Music: Thaman.S
Label: Think Music
Released Year: 2012

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.