அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



உலகில் பிரபல்யமான தேடு இணையத்தளமான கூகுள் இணையத்தளம், 'கூகுள் மீ' (Google Me) என்ற சமூக இணையத்தளம் ஒன்றை இரகசியமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



Post Comment


உழைப்பு.....உழைப்பு.....உழைப்பு......


Post Comment




மனைவி மார்க் போடுவாங்களா????? 

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா?? 

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்! 

நீங்க 
திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு 
நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!! 

இதோ சில சாம்பிள்...... 

Post Comment




இமயமலையில் இருந்து பாயும் நதிகள் அனைத்தம் அடுத்த 20 ஆண்டுகளில் வற்றிவிடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



Post Comment


Villa ends Portuguese dreams


உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஸ்பெயின் அணி, போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் வெளியேறியது.



Post Comment


Paraguay squeeze into the last eight


உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், பாரகுவே 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டிக் மூலம் ஜப்பானை வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் முறையாக கால்இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Post Comment




பேராசிரியர் திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின் கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாகசொல்கிறார்கள்.

Post Comment


சரிவுப்பாறைகள் அல்லது மிதக்கும் கற்கள் என அழைக்கப்படும் நகரும் பாறைகள் கலிபோனிய சாவு பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவினின் பனாமின்ட்
Panamint) மலைகளில் அமைந்துள்ள பருவகால வற்று ஏரியான ரேஸ்ட்ரெக் ப்ளேயா (Racetrack Playa) வில் கண்டுப்பிடிக்கப்;பட்ட தரைத்தோற்ற அம்சமாகும்.

Post Comment


Brazil inflict more misery on Chile

உலக கோப்பை கால்பந்து தொடரில், "ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் தோல்வியடைந்த சிலி அணி, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.



Post Comment

Armstrong க்கு முன்னதாக நிலவில் கால் பதித்தவர்

அமெரிக்கா வெளியிட்ட Armstrong - ன் புகைபடத்தின் ஒரு பகுதி...


Post Comment

பல்வேறு முறைகள் 



Post Comment


Argentina


ஆர்ஜென்டீனா Vs மெக்சிகோ


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டீனா.





Post Comment

தோடர் இனத்தவர்




தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கில் கொண்டுச் செய்யப்படுகிறது.



Post Comment



ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.

Post Comment




நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு 
போட்டுருவாங்க. 
ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு 
மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது..


Post Comment


Impressive Germany power past England


உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனிக்கு எந்த சிரமும் கொடுக்காமல் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறியது. ஜெர்மனி கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

Post Comment



இன்டர்நெட்டில் அடிக்கடி நுழைபவரா நீங்கள் இலவசமாகக் கிடைக்கின்ற எல்லா Software களையும் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்ளு தெரியாமல் உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்களே முன்வந்து உங்களை பற்றி கொடுக்கிற தகவல்கள் மூன்றாவது நபருக்குத் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Post Comment




முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷியா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22-ந்தேதி ரஷியா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷியா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும்.

Post Comment




சில வருடங்களுக்கு முன், ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

Post Comment


இந்த மாதிரி விமான நிலையங்கள பாத்துட்டு எப்பிடி தான் விமானத்துல பயணம் பண்றது.


Tioman Island, Off the coast of Malaysia


Post Comment



நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

Post Comment



நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடக்கம்.



Post Comment

விலைமகளிரைக் கருப்பொருளாகக் கொண்டு வரைந்த வண்ணமயமான போஸ்டர்கள் மூலம் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவராக இன்றளவும் நினைவும் கூறப்படுவர் ஹென்றி டி டாலேஸ் லாட்ரெக். மிக மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் லாட்ரெக்.


Post Comment


ஒபாமாவின் சில அரிய புகைபடங்கள்

Post Comment

அருமையான மொக்கையோ மொக்கை உரையாடல்
Face Book படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ரன்


ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.


Post Comment

வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி





குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்தவள் பூலான்தேவி.


Post Comment

நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு

Post Comment

MS Dhoni lifts the Asia Cup


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ண இறுதிப் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை இந்திய அணி இலகுவாக வெற்றி கொண்டது.



Post Comment

ஆழ்கடல் மயானம்


ஆல்வின் வழக்கம் போல் தனது ஆயிரம் வாட் கண்களால் நிதானமாக இருட்டைக் கிழித்தபடி ஆழ்கடலின் தரையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. ஆல்வின், ஆழ்கடல் மூழ்கிக் கப்பல். கலிபோர்னியா கடல் அருகில் 1240 மீட்டர் ஆழத்தில் மாமூல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தண்ணீரின் அழுத்தம் அந்த ஆழத்தில் அசாத்தியமாக இருக்குமாதலால் உருக்கிய தாரில் நீந்துவது போல் மெள்ள நகர்ந்தது.

Post Comment




ஆசிய கோப்பை பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை இந்தியா பழிதீர்க்க காத்திருக்கிறது. கடந்த இரு முறை கோப்பை வென்ற இலங்கை அணி "ஹாட்ரிக்' பட்டம் பெற முயற்சிக்கலாம்.


Post Comment


வீடு கட்ட இடம் (காணி) கிடைக்க இல்ல போல இவங்களுகு எங்க எல்லாம் கட்டுறன்கள்………

Post Comment



பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலர்ஜி நோயை குணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 

Post Comment


TMS: பிரபோக்கும்  எல்லா  உயிர்க்கும்  பிறந்த  பின்னர் 
ARR: யாட்தும் ஊரே  யாவரும்  கேளிர் 
Harini: ஒனன்பது நாழி  உடுப்பது  இரேண்ட 
Chinmayi: உறைவிடம்  என்பது  ஒன்றே 
Karthik: உரைத்து  வாழ்ந்தோம்  உழைத்து  வாழுவோம் 
Hariharan: தேடும்  நன்றும்  பிறர்  தர  வார  எனும்  நன்  மொழியே .. நம்  பொன்  மொழியாம் 
Yuvan Shankar Raja: பூரி  புறம்  தள்ளி  பொருளை  பொதுவாகவே 
Chorus: அமைதி  வழி  காடும்  அன்பு  மொழி .. அய்யன்  வள்ளுவரின்  வாய்மொழியாம் 
ARR, Yuvan & Chorus: செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
Vijay Yesudas: ஒர்றறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகிர்த்து  கூறும் 
P Susheela: ஒர்றறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகிர்த்து  கூறும் 
GV Prakash: ஒல்க  புகழ் , தொல்காப்பியமும் , ஒப்பற்ற  குரல்  கூறும்  உயர்  பண்பாடு 
Naresh Iyer & Chorus: ஒளிகின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தமநியுடனே 
TL Maharajan: வளையாபதி … குண்டலகேசியும் 
Chorus (with Nithyashree): செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
Blaaze: கம்ப  நாடல்வரும் , கவி  அரசி  அவ்வை  நல்லாளும் , எம்மதமும்  ஏற்று  புழ்கல்கின்ர  எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி 
Chorus: செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
Dr. Balamurali Krishna, Srinivas & Chorus: அகம்  என்றும்  புறம்  என்றும்  வாழ்வை  அழகாக  வகுத்தளித்து , ஆதி  அண்டம்  இல்லது  இருக்கின்ற  இனிய  மொழி , ஊதி  வளரும்  உயிரான  உலக  மொழி  நாம்  மொழி .. நாம்  மொழி … அதுவே …
Sruthi Haasan: செம்மொழியான  தமிழ்  மொழியாம் .. .. தமிழ்  மொழி  தமிழ்  மொழி  தமிழ் மொழியாம் 
Chorus: செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
Chorus: தமிழ்  மொழியாம்  எங்கள்  தமிழ்  மொழியாம் .. வாழிய  வாழியவே .. தமிழ்  வாழிய  வாழியவே ..

Post Comment



கார் பிரேக் டவுன். 
அது ஒரு இரவு நேரம்.
காட்டு பிரதேசம்.
துணைக்கு யாருமில்லை.
நகரமோ வெகு தொலைவில்.


Post Comment




ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக், சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ் என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர்.

Post Comment

தொன்மா


தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன்ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.



Post Comment


Kumar Sangakkara and Mahela Jaywardene added 104

10-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்து வருகிறது. 4 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி), வங்காளதேசம் (3 தோல்வி) ஆகிய அணிகள் வெளியேறி விட்டன.

Post Comment

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர்  இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர்  செயல்படுகிறது.
மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.



Post Comment


Farveez Maharoof wrecked India with a hat-trick

இலங்கை மற்று இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் மஹரூப் அசத்தலான ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். இப் போட்டியில் 05 விக்கெட்டுகளை கைப்பறியுள்ளதோடு மூன்று ஹெட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

ஜடேஜா, பிரவின் குமார், சகிர் கான் ஆகியோரை தொடர்ந்து விக்கெட் இழக்க செய்தன் மூலம் இச் சாதனையை படைத்துள்ளார்.



இதில் முக்கிய விடயம் 189 கு 4 விக்கட்டுகளை இழந்து இருந்த இந்தியா மிகுதி 6
விக்கட்டுகளை 20 ரன்களுக்குள் இழந்தமை ...



The Sri Lankans gather around hat-trick hero Farveez Maharoof


Post Comment



மது பிரியர்களில் பெரும்பாலானோர் “பீர்” குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அதில் குறைந்த அளவில் ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

Post Comment



உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது.

Post Comment

Portugal hit seven, Swiss finally crack


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.


Post Comment



"இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை" என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார், தனது விடா முயற்சியாலும், உழைப்பாலும் எதிர்ப்புக்களை தவிடு பொடியாக்கி முன்னுக்கு வந்தவர்.

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.