அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Flash File யை எப்படி சேவ் பண்ணுவது?
நாம் சில தளங்களை பார்க்கும் போது அழகிய கார்ட்டூன் அனிமேஷன்களில் அத்தளங்களை அலங்கரித்து இருப்பார்கள்.நாம் அதை பார்த்ததும் அவ் அனிமேஷன் பைலை டவுன்லோட் பண்ண எத்தனிப்போம் ஆனால் அதை டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும்.Post Comment
ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது.  நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.Post Comment

அழிவை நோக்கி தவளைகள்
அழிந்து கொண்டிருக்கின்ற  பல அரிய விலங்குகளைப்போல, பறவைகளைப்போல தவளைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் தவளைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்று நம் பாடப் புத்தகங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட தவளைகள்தான் பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


Post Comment

தோனி ஏன் ஓடவில்லை??

MS Dhoni flays one through the off side


நேற்று இலங்கையுடன் நடைபெற்ற இறுதி போட்டியில் பிரவின் குமார் அவுட்டானதன் பின்பு தோனி சிங்கில் ரன்ங்களை எடுப்பதை தவிர்த்து வந்தார்.மற்ற பேட்ஸ்மன்களுக்கு பேட் பண்ணுவதற்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை??

Post Commentமலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா ?

மலேசியன் காவல் துரையின் முறைப்பாடு லிங்க் 

http://www.rmp.gov.my/base.cfm?path=complaint%2Fcomplaint_menu.cfm
http://www.pcb.gov.my/
http://www.rmp.gov.my/


Post Comment

லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்:
வைடு, நோபால் வீசுவதற்கு  ரூ 1.15 கோடி லஞ்சம்;
பாகிஸ்தான் வீரர்கள்...


கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பெயர் போனவர்கள் பாகிஸ்தான் வீரர்கள். தற்போது அவர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.Post CommentMusic: Yuvan Shankar Raja


01. Ada Boss Boss... 
Singers : Sathiya
Lyricis : Na. Muthukumar
02. Yar Antha Ponuthan...
Singers : Haricharan
Lyricis : Na. Muthukumar
03. Thaithi Thavum Per Nan...
Singers : Karthik
Lyricis : Na. Muthukumar
04. Ilo Iloo.... 
Singers : Vijai Prakash
Lyricis : Na. Muthukumar
05. MaMa Mama...
Singers : Vijai Jesudas & Suvetha
Lyricis : Na. Muthukumar

Post Comment
திரைக்கதைப்படி அஜித் கிராமத்தில் வசிக்கும் ஒரு மங்காத்தா[ரம்மி]
டீம் கப்டன் ! ஒரு முறை அஜித் ரம்மி ஆட மதுரை செல்கிறார்.
Post Comment

Kumar Sangakkara with the series trophy

முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தில்ஷன் சதம் கைகொடுக்க, அபாரமாக ஆடிய இலங்கை அணி கோப்பை கைப்பற்றியது.


Post Comment
குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
 

Post Comment

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை. அதன் தோற்றத்தைப் பற்றியும்,தோற்ற மாற்றத்தை பற்றியும் மாற்றத்தின் பயன்பாடுகள் பற்றியும் நமக்கு பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.

Post Commentசூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Post Comment

Virender Sehwag brings up his 13th ODI ton

முத்தரப்பு தொடரின் முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பைனலுக்கு ஜோராக முன்னேறியது. வெறும் 118 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

Post Commentஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.

Post Commentஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடோல்ப் ஹிட்லர். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் அதில் பற்று இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் யூத மதத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post Comment

படிமம்:Gravitationell-lins-4.jpg


பேரண்டத்தில் உள்ள கரும் பொருட்களை ஆராய்ந்த போது பேரண்டம் எப்போதுமே விரிவடைந்து கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் அண்டம் ஒரு குளிர் நிறைந்த அண்டக் கழிவுப் பொருட்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Post Commentஇயற்கையாக அமைந்துள்ள பூமியின் அமைப்பில் எவ்வாறு நிலநடுக்கம் தோன்றுகிறது, நிலநடுக்கத்தின் விளைவுகள் என்ன என்பதை கம்ப்யூட்டர் பிரௌசர் வாயிலாக விவரங்களை தெரிவிக்கும் புதிய முறையினை இங்கிலாந்தின் எடின்பெர்க் பல்கலை. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

Post Comment

பயர்பாக்ஸ் 4பயர்பாக்ஸ் 4ன் சோதனை பதிப்பு 3 தற்போது கிடைக்கிறது. அதிகாரபூர்வமாக, மொஸில்லாவின் இணைய தளத்தில் கிடைக்காவிட்டாலும், Softpedia  (http://www.softpedia.com/get/Internet/Browsers/MozillaFirefoxFinal.shtml)  போன்ற தளங்கள் இதனை டவுண்லோட் செய்திடத் தருகின்றன.

Post Commentமுத்தரப்பு தொடரில் வென்றதை விட, சார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக பெற்ற வெற்றிதான் சிறந்தது,'' என, இலங்கை அணி கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.

Post Comment


5 அறிவு காட்டு எருமைக்கு இருக்கும்  ஒற்றுமையாக வாழும் உணர்வு
 6 அறிவுள்ள மனிதனுக்கும் வரட்டும்


ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று. சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம்.

Post Commentபிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!
 

Post Comment


இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது? எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

Post Comment

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

Post Commentஇந்தியப் பெருங்கடலில் உள்ள பவளப் பாறைகளான உயிரினங்களிடையே கூட்டம், கூட்டமாக வாழும் உயிரினமே வண்ணத்துப்பூச்சி மீன்கள்.

Post Comment


Sri Lanka celebrate the fall of an Indian wicket

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


Post Comment


ஓ…..என்னமா பூமி சுற்றுது….
இப்ப தான் புட்போல் வேர்ல்ட் கப் (Football World  Cup) முடிஞ்ச மாதிரி இருக்கு அதுக்குல அடுத்த வேர்ல்ட் கப் ( 2014 ) வந்துட்டு…

Post Comment

ரூம் போட்டு யோசிப்பாங்களோ

என் ஒரு கற்பனை திறன்

Post Commentபல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை. Post Comment


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களின்
இன்றைய,அன்றைய  தோற்றங்கள்

Temple of Tooth Relic – Kandy

Post Comment

நீங்கள் இதுவரை உயிரற்ற சிற்பங்களை தான் கண்டு இருப்பீர்கள்,
இதோ உயிருள்ள சிற்பங்கள்.

உக்ரென் நாட்டில் வருடத்துக்கு ஒரு தடவை இவ்வாறான Living Statues Contest என்ற போட்டி நடைபெற்று வருகின்றது.Post Commentமூளைக்கு சிறுசிறு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நலமாக வைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளை தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கும் பேராசிரியர் ஜான் பைர்னி இதற்கான பல வழிமுறைகளை கூறியுள்ளார். 

Post Commentவேலையில்லாமல், மனைவியின் வருமானத்தில் வாழும் ஆண்கள், தங்கள் துணையை அதிகம் ஏமாற்றுவதாக புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. கணவனை நம்பி வாழும் பெண் இதற்கு நேரெதிராக அதிக நேர்மையை கடைபிடிக்கின்றனர்.

Post Comment

இந்தியா வீரர்களின் நாகரீகம்

இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது..
இந்தியா வீரர்களுக்கு நாகரீகம் தெரியும்...

இதோ பாருங்கள்

Nehra Abusing DhoniSidhu Power

Sreesanth

Zaheer khan brad haddinஇத்துடன் நோ - போல் தொடரை முடித்து கொள்கிறேன்.
இனி எவனாவது 99 ரன்ல இருக்கைக்க 
நோ - போல் 
 போட்டான் பிச்சு போடுவன் பிச்சு.........


Post Comment

Kumar Sangakkara congratulates Virender Sehwag

“ஹாய் ரந்திவ், பந்தை சேவக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்” என்று மட்டும் இருக்கிறது. இதில் என்ன சதி இருக்கிறது? சேவக் அடிக்காமல் இருக்கும் வகையில் பந்து வீசச் சொல்வதில் என்ன குற்றம்?


Post Comment


இன்று உலக மனிதநேய தினம்.போர் ,நோய்,போசாக்கின்மை ,இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டத்தே உலக மனித நேய தினம்.

Post Comment


சூரிய ஒளிக்கதிர்கள் இருதய நோய் மற்றும் சில வகைப் புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெய்யிலில் போகாதிர்கள் தோல் புற்று நோய் ஏற்பட்டு விடும். 

Post Comment


சேவக் சதம் அடிப்பதை தடுக்கும் வகையில் "நோ பால் வீசிய ரந்திவிற்கு, ஒரு போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. தில்ஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் "வில்லனாக கருதப்பட்ட கேப்டன் சங்ககரா தண்டனையில் இருந்து தப்பினார்.

Post Comment

Kumar Sangakkara congratulates Virender Sehwag


இன்னைக்கு ஒரு நியுஸ் வாசிச்சன்,
"இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது"
அத சொல்லி இருக்குற வெங்காயம் யாரு தெரியுமா?


Post Commentமனித மூலையின் அலைவு கொலத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு விதமாக வகுக்கின்றார்கள். டெல்டா நிலை 0.5-3.5 தீட்டா நிலை  3.5-7.0 அல்பா நிலை 7.0-14.0 பீட்டா நிலை 14.0-30.0 சரு இனி இங்குள்ள ஒவ்வொரு நிலை பற்றியும் ஒரு அலசல் போடுவொம்.

Post Comment

இதோ வீடியோ காட்சி


Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.