அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
http://groups.yahoo.com/group/babes_in_blue

ஒரு நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிற நாட்டு விமானங்கள் வந்தால் அதை கண்காணிப்பதற்கு தற்காலத்தில் ரேடாரை பயன்படுத்தகின்றனர்.இதுவே 100 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கண்காணித்து இருப்பார்கள்??

இதோ அந்த காலத்து ரேடார்கள்....Post CommentPost Comment
தமிழகத்தின் புதிய எதிர்கட்சி தலைவரும் பறந்து பறந்து தன் எதிரிகளை பந்தாடுவதில் சூரனுமான  விஜயகாந் தமிழில் பஞ்சு டயலொக் சொல்லுவதை பலர் பார்த்திருப்பீர்கள்.நாங்க தமிழில மட்டுமுள்ள இங்கிலீஸிலும் பஞ்சு எடுத்து விடுவமுள்ள.....அப்பிடி சொல்லி நம்ம விஜயகாந் இங்கிலீஸில் பஞ்சு எடுத்து விடப்போறார்...

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.