அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

உலக எயிட்ஸ் தினம்



நாளை டிசம்பர் மாதத்தின் முதல் நாள்.அனேகமானோருக்கு அன்றைய நாள் ஞபாகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் நாளை உலக எயிட்ஸ் தினம்.ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலக நாடுகள் அனைத்துமே இவ் தினத்தை நினைவுகூருகின்றன.



Post Comment




மக்களே ! இதுல யாரு கழுதை என்று சொல்லுங்க பார்ப்பம் ??



Post Comment

வானம்-பாடல் ( Single Full Song ) with Lyrics


Posted Image


Banner: VTV Productions & Magic Box Pictures

Cast: Silambarasan,Bharath,Anushka Shetty,Prakash Raj,Sneha Ullal,Vega Tamotia,Santhanam &Sonia Agarwal

Direction: Krish
Production: R.Ganash
Music: Yuvan Shankar Raja
Lyricis: Silambarasan & Yuvanshankar Raja

01. Evan Di Una Pethan...
Singers : Silambarasan & Yuvanshankar Raja
Lyricis : Silambarasan

எவன் டி உன்ன பேத்தான்..அவன் கையில கிடைச்சான் செத்தான்


Post Comment



படிமம்:Umartahmbi.jpg
உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.

Post Comment


படிமம்:M31 Lanoue.png


எமது பால் வழிக்கு அண்மையில் உள்ள சுருளி நாள்மீன்பேரடையான அந்திரொமேடா (M31)இரண்டு சிறிய நாள்மீன்பேரடைகளின் (galaxy) மோதுகையால் உருவானதென வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறு அந்திரொமேடா உருவானது என்பதை கணினி வழி உருவகப்படுத்தல் மூலம் பன்னாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்று ஆராய்ந்ததில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.



Post Comment


"சீனாவை முன்மாதிரியாக கொண்டு மற்றைய நாடுகளும் செயற்பட்டால் இவ் உலகம் சுவர்க்கமாக விளங்கும்"

கீழே காணப்படும் படங்களை பாருங்கள் நாடாளமன்ற விவாதங்களின் போது இடம் பெறும் சண்டைகள்….

TURKEY


Post Comment



மருதமலை மாமணியே முருகையா….

பாடல்களை ரிமீக்ஸ் பண்ணும் கலாச்சாரம் கடவுளையும் விட்டு 
வைக்கவில்லை…


…..



Post Comment


தொல்லுயிரியல் என்றால் மிகவும் தொன்மையான காலத்திலிருந்த (மிகப் பழங்காலத்திலிருந்த) விலங்குகளைப் பற்றிய விஞ்ஞானம் என்று அர்த்தம்.

எல்லா நாடுகளிலும் சொல்லப்படுகின்ற தொல்கதைகளில் மிகவும் ஆச்சரியமான உயிரினங்கள் நிறைந்திருக்கின்றன.

Post Comment



ஒரு வாசகர் கேட்டிருந்தார் தமிழ் எழுத்துருக்கள் பற்றி பதிவோன்றை இடுமாறு.ஆகவே அந்த பெயர் தெரியாத அனானியாவுக்கு இப்பதிவு.



Post Comment

இதை கொஞ்சம் பாருங்கோ...

என்ன கொடுமை சரவணா??


இலங்கை , மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்போட்டியில் நடைபெற்ற வினோத சம்பவம்.

...கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...



Post Comment



இந்தியாவை விட அவுஸ்திரேலியா விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கான காரணம் ?? 

அனேகமான விளையாட்டு ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம் எந்த விளையாட்டை எடுத்தாலும் அதில் அவுஸ்திரேலியர் எவ்வாறு சிறந்து விளங்குகின்றனர் என்பதே.அதிலும் இந்தியாவோடு ஒப்பிடுகையில் அவர்களது திறமை பலமடங்கு அதிகமாகவே காணப்படுகின்றது.



Post Comment




ஒட்டவா சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரில் சிலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பெண்ணின் மேற்சட்டையை கழற்றியதுடன் அவரின் பிராவை கத்தரி கொண்டு வெட்டிய அசிங்கமான காணொளி சில நாட்களுக்கு முன் பகிரங்கமாக வெளியானது.


Post Comment


தகவல்தொழிநுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது.கல்விகற்கும் மாணவர்கள் கூட புத்தகத்தை படிப்பதை விட அதிகமாக கணனியிலும் இணையதளத்திலும் தான் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர்.ஆகவே அவ்வாறன மாணவர்கள் மிகவும் பயனுள்ள ஒரு தளத்ததை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

Post Comment



பொருள் , பண செலவியின்றி படம் ( Film )எடுக்குனும் என்ற கீழ் உள்ள போட்டோஸ் பாருங்க.

Post Comment




தியோடோர் ஆரோல்டு "டெட்" மைமான் (Theodore Harold "Ted" Maiman) (ஜூலை 11, 1927 - மே 5, 2007) ஓர் அமெரிக்க இயற்பியலாளர். இவர் 1960 இல் சீரொளி(லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டியவர். 1983 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். லேசர் ஆடிசி என்னும் நூலை எழுதினார்.

Post Comment

ஆவிகளின் உலகம் - 2



ஆவிகளை பற்றி முதல் பதிவை வாசித்த அனேகமான வாசகர்கள் என்னிடம் கேட்ட கேள்வி எப்போது அடுத்த பதிவை தொடர்வீர்கள் என்று.ஆகவே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த தொடரையும் இப்பதிவின் மூலம் தொடர்கின்றேன்.


லண்டனில் உள்ள மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான இந்த கேள்வியை 17000 பேருக்கு அனுப்பி ஒரு கருத்து கணிப்பை எடுத்தது.



Post Comment

விருதகிரி - பாடல்கள்


Posted Image

Movie: Viruthagiri
Banner: Captain Creations
Cast: Vijayakanth
Direction: Vijayakanth
Production: L.K. Sudeesh
Music: Sundar C Babu
Lyricis: Senehan, Vaali, Na.Muthkumar & Yugabarathi
Released Year: Nov : 2010


Devathai Ondru
Makkal Oru Puram
Mannavane Mandhirane
Pookkal Endrom
Yezhaigal Thozha Va Va 



Post Comment

 - Death Progress.. 25%,50%

Post Comment

முதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2




ஆதி மனிதன் ஒரு பெண் என்பதை பற்றி கடந்த பதிவில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியை இப் பதிவில் பார்ப்போம்.


கி.மு ரொம்ப ரொம்ப பின்னோக்கி போனால் மனிதனுக்கும் குரங்குகளுக்கும் ஒரே முன்னோர்தான் என்பது தெரிய வருகின்றது. அந்த முன்னோரிடமிருந்து இருகிளைகள் பிரிகின்றன.ஒன்று குரங்கு வகைகள் இன்னொன்று மனித வகைகள்.



Post Comment



உங்கள் பாஸ்போட் விபரங்களை ஓன்லைனில் தெரிந்து கொள்வதற்கு இதோ இலவச இணையதளம்




IPRB





International Passports Recording Bureau





Post Comment

ஆவிகளின் உலகம் - 1




இன்றைக்கு ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திக்கின்றேன்.அது என்னது என்று சொல்லவா?? ஓகே ஆவிகள் பற்றி அனேகர் கேள்விப்பட்டு இருப்பிர்கள்.கொஞ்சம் அதை பற்றி தெரிஞ்சு கொள்வமே…..



Post Comment

Posted Image

Banner: Red Giant Movies
Cast: Kamal Haasan, R. Madhavan, Trisha Krishnan, Ramesh Arvind & Sangeetha
Direction: K. S. Ravikumar
Production: Udhayanidhi Stalin
Music: Devi Sri Prasad
Lyricis: Kamal Haasan & Viveka
Released Year: 2010

Post Comment




மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகின்றன. இந்த ஓடைகள் மற்றும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதேபோலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர் பல சிறு ஓடைகளாக ஓடிப் பிறகு ஓன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது.


Post Comment




கேயா என்கிற பத்து வயது பெண் பள்ளிகூடத்துக்கு சற்று அலுப்போடு போய் கொண்டு இருந்தாள்.ஜியாமெட்ரி ஹோம் வோர்க்கை அவள் முழுசாக முடிக்கவில்லை.நைசாக லீவு போட்டுவிட்டு மறுநாள் ஹோம் வோர்க்கை செய்து விட்டு போகலாம் என்று நினைத்த கேயாவை அவளுடைய அம்மா டோஸ் ஸ்கூலுக்கு அனுப்பினாள். ஹோம் வோர்க்கை நடந்தவாறே ஒருமுறை கேயா செக் பண்ணிகொண்டுருக்கையில்…



Post Comment

ஈசன் - பாடல்கள்




Film- Eesan

Cast - Samudrakani, Vaibhav, A.L.Alagpappan, Abhinaya, Aparna
Year - 2010
Music Director - James Vasanthan





Post Comment



அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.

Post Comment

எலி வேட்டை



பொரிச்ச எலி கறி ரெடி…..

மொசம்பியா நாட்டில் மடம்பா கிராம மக்களின் பிரதான தொழில் எலி வேட்டை.ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவும் வறுமை ஏழ்மை காரணங்களால் பெரும்பாலான மக்கள் இவ் தொழிலையே அவர்களது ஜீவனோபாய வேலையாக செய்கிறார்கள். ஒரு குச்சியில் எலி கறி 30 சதங்கள்.அதில் 6 தொடக்கம் 7 பொறித்த எலிகள் இருக்கும்.அதை தெரு தெருவாக விற்பதன் மூலம் எலி வேட்டைக்காரன் ஒரு நாளுக்கு 3 டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்கின்றான்.


Post Comment

வந்தேமாதரம் Vs பதிவாளர்கள்





தற்போழுது வலைப்பதிவாளர்கள் இடையில் சுடான கருத்து மோதல் இடம் பெற்று கொண்டிருக்கிறது.அது பிரபல வலைப்பதிவாளர் சசியை பற்றியதே…

Post Comment




வணக்கம் வாசகர்களே, கடந்த பதிவில் அலாஸ்காவில் உள்ள அதிசயங்கள் சிலவற்றை பார்த்தோம் மீண்டும் இப்பதிவிலும் இன்னும் இருக்கும் ஏனைய அதியங்களை பார்ப்போம்.



Post Comment


படிமம்:Air India Express VT-AXU.jpg


இந்தியாவின் தெற்கு நகரான மங்களூரில் கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கு தூக்கக்கலக்கத்தில் இருந்த விமான ஓட்டியே காரணம் என அதிகாரபூர்வ விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.



Post Comment




தமிழ் சினிமா துறையில் நாளுக்கு நாள் புதிய பாடக, பாடகி வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.அதில் பாடகர் கார்த்திக் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு ,இந்தி மற்றும் மலையாளத்தில் இசை துறையில் பாடல்களின் மூலம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.

Post Comment


Posted Image

From the Director of
காதலில் விழுந்தேன்

Banner: Sri Movie MakersDirection: G.KitchaProduction: G.KitchaMusic: A.J.DanielLyricis: P.V.Prasath
Download

Post Comment

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்



Eid Mubarak orkut scraps, images, greetings

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது
இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

Eid Mubarak orkut scraps, images, greetings





Post Comment


இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.

நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றிவருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். குழந்தைகளாக இருக்கையிலே தாய் நிலாவைக்காட்டி 'நிலா நிலா இங்கே வா' என்று சொல்லி சோறூட்டுதல் பெருவழக்கு.

Post Comment




பிளக்கரின் வருகையால் நாளுக்கு நாள் அதிகமான எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.ஒரு பதிவாளனின் எழுத்தாற்றல் காணப்படுவது அவன் இடும் பதிவுக்கு அதை வாசிக்கும் வாசகரால் கிடைக்கும் பின்னூட்டகளின் மூலமே ஆகும்.



Post Comment




உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசான் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.



Post Comment




சிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.
என்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள்.



Post Comment



ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?

Post Comment

முதல் ஆதி மனிதன் ஒரு பெண்




முதல் ஆதி மனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உம்மை.சுருக்கமாக சென்னால் முதல் மனிதன் ‘ஆதாம் அல்ல ‘ஏவாள்’ தான்.அதுவும் ஜரோப்பிய வெள்ளைக்கார ஏவாள் இல்லை.ஆப்பிரிக்கக் கறுப்பு ஏவாள்.

Post Comment




பேஸ்புக்கில் படித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்
யார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...
கிரான்ட் மாஸ்டர்

Post Comment


வானியல் (Astronomy) என்பது பூமிக்கும், அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியல் பெரும்பாலும், வானியற்பியலுடன் தொடர்புபட்டது.

Post Comment



கடந்த பதிவில் அலாஸ்கா பற்றிய சில தகவல்களை தந்தேன் இப்பதிவில் மேலும் பல தகவல்களை தர விரும்புகின்றேன்.

Post Comment

ஒபாமா நம்ம ஆளு


இந்த படங்களை பார்த்ததும் விளங்கி கொள்ளுவிங்க ஓபமா இந்தியவம்சாவளி என்பதை…

..............என்னமா மச்சாகுது......


Post Comment

ஆடுகளம் பாடல்கள்


Posted Image



Banner: Sun Pictures
Cast: Dhanush, Taapsee, Daniel Balaji, Kishore & Karunaas
Direction: Vetrimaaran
Production: S. Kathiresan
Lyricis: Yegathasi, Yugabharathi, V.I.S. Jayapalan, Snegan & Yogi B
Released Year: Nov : 2010


01. Yathe Yathe... 

          Singers :  G.V.Prakash Kumar

          Lyricis : Snegan

02. Otha Sollaala...
          Singers : Velmurugan
          Lyricis :  Yegathasi
03. Porkkalam Tamil-Rap...
          Singers : Yogi B   
          Lyricis : Yugabharathi
04. En Vennilave.... 
          Singers : Kay Kay
          Lyricis : V.I.S. Jayapalan
05. Ayyayo...
          Singers : S.P.Bala, S.P.Charan & Prashanthini
          Lyricis : Snegan
06. Warriors - English Rap... 
          Singers : Yogi B
          Lyricis : Yogi B
07. A Love Blossoms...
          Performed : Navin Iyer
          Lyricis : Instrumental


Post Comment



Banner: AGS Entertainment
Cast: Jeyam Ravi & Haniska
Direction: Prabhu Deva
Production: Kalpathi S. Aghoram
Music: Harris Jeyaraj
Lyricis: Na. Muthukumar, Madhan Karky, Emcee Jesz, Kash, Thamarai & Vaali

1. Engeyum Kaadhal... 
Singers : Aalaap Raju
Lyricis : Thamarai

02. Thee Illai...

Singers : Richard
Lyricis : Vaali

03. Nangaai...
Singers : Richard
Lyricis : Vaali

04. Lolita.... 
Singers : Karthik & Prashanthini
Lyricis : Thamarai

05. Bathing at Cannes...
Singers : Kash Emcee Jesz, Kash, Krissy & Ranina Reddy
Lyricis : Emcee Jesz

06. Nenjil Nenjil... 
Singers : Harish Raghavendra & Chinmayi
Lyricis : Madhan Karky

07. Dhimu Dhimu...
Performed : Karthik
Lyricis : Na. Muthukumar





Post Comment




மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு.

Post Comment




வெள்ளி கிரகமானது மற்றைய கிரகங்களை விட மர்மங்கள் நிறைந்த கிரகமாகவே விஞ்ஞான வளர்ச்சியடைந்த தற்போதைய காலகட்டத்திலும் காணப்படுகிறது.ஆகவே வெள்ளியில் காணப்படும் மர்மங்கள் பற்றியே இப் பதிவில் பார்க்கபோகிறோம்.

Post Comment



படிமம்:Steam Phase eruption of Castle geyser with double rainbow.jpg

வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன.

Post Comment




Album - Engeyum KadhalCast - Jeyam Ravi, HaniskaYear - 2010Music Director - Harris Jayaraj



01 - Engeyum Kadhal - Aalaap Raju02 - Engeyum Kadhal II (Extended Version)- Aalaap Raju03 - Bathing at Cannes - Emcee Jesz, Kash, Krissy, Ranina Reddy





Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.