அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோம். அடுத்ததாக உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது.. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

நட்பு என்பது, கடல் அலை போல்..

என்றும் ஓயாமல் அலைந்து வரும்


Post Comment

First On Net




Post Comment

ஊலலலா... பாடல்கள்


01. Ettae Mukkal... 
Singers : Jessy Gift
Lyricis : Sekar Prasath

02. Unalagai Konda...
Singers : Shreya Ghosal
Lyricis : Yakanth

03. Edhedho Edho Edho...
Singers : Ranjith
Lyricis : Yakanth

04. O Thozhlia.... 
Singers : Chinmayi & Ranjith 
Lyricis : Tamilamuthan

05. Vaa Vaa Baby...
Singers : Suvi & Sujith 
Lyricis : Sekar Prasath




Post Comment

Post Comment



பூமியில்.. நாம்..!
நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது.மனிதன் தவிர பிற உயிரின்கள் அந்த வாழ்நிளைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

Post Comment




இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கவுன்சில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 16&74 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண், முதியவர் என 10 ஆண்டுகளில் பலியான 16 லட்சம் பேர் பற்றிய விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவு பற்றி அதன் தலைவர் டாக்டர் டேவிட் கோகன் கூறியதாவது:

Post Comment

சச்சின் இரட்டை சதம்


Sachin Tendulkar reached his fifth double-century in Tests

இந்தியா - இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு  642 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. சங்ககரா 219 ரன்னும், ஜெயவர்த்தனே  174 ரன்னும், பரணவிதனா 100 ரன்னும் எடுத்தனர்.

Post Comment



இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.
 

Post Comment



ஆதிமனிதர்களின் புதைபடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உண்மையில் எவ்வாறு வேறுபட்டுள்ளார்கள் என்பது குறித்த விஞ்ஞான கருத்துக்களும், பிற பிரபல கருத்துக்களும் தொடர்ந்து மாறுபட்டு வந்தன. மூட்டுவீக்கம் காரணமாக எலும்புகளில் அசாதாரண தன்மைகளை கொண்ட வயதான ஆணின் முழுமையான எலும்புகூட்டைச் சார்ந்து கூறப்பட்ட கருத்துகள் என்பதால் ஆதிகால மனிதர்கள் பற்றிய சில முந்தைய வர்ணனைகள் மிகவும் மாறுபட்டிருந்தன. 

Post Comment



வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. 

Post Comment

சச்சின் சதம்


Sachin Tendulkar signals century No. 48

இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன் குவித்து  டிக்ளேர் செய்தது. 

Post Comment

நம்புரவங்க நம்பலாம்......



Post Comment


பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 


Post Comment


கடலுக்குள் உள்ள டைட்டானிக் கப்பலின் உதிரி பாகங்களின் இப்போதைய நிலைய 3டி படமெடுப்பதற்கு நிபுணர் குழுவினர் 20 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். 

Post Comment

சங்ககரா 200, ஜெயவர்த்தன 100


Kumar Sangakkara brings up his seventh double-centuryMahela Jayawardene added to India's agony with a century
இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

Post Comment

தூர விண்மீன் ஒன்றைச் சுற்றியுள்ள அண்டத்தூசியிடையே முன்னெப்போதும் கண்டிராத பெரும் துணிக்கைகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த செய்தி "சயன்ஸ்" அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Post Comment




கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 



Post Comment

Kumar Sangakkara celebrates his century with Tharanga Paranavitana

இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளிக்க, கொழும்பு டெஸ்டில் அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகிறது இலங்கை அணி. பரணவிதனா, சங்ககரா சதம் அடித்து அசத்த, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 312 ரன்கள் எடுத்துள்ளது.
 

Post Comment



சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.


Post Comment

MS Dhoni and Sachin Tendulkar at a practice session

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

Post Comment


உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். 



Post Comment

நியுட்ரினோ தெரியுமா ?



 நமக்கு அணு என்றால் ஏதோ கொஞ்சம் தெரியும். அணுகுண்டும் கூட தெரியும். அணு உலை தெரியும். ஆனால் ஒருவருக்கும் நியுட்ரினோ(nutrino ) என்றால்
தெரியாது ??



Post Comment

Posted Image


01. Penee Pogathe
Singers : Clinton Cerejo, Sam Keertham & Timothy Mdhukar
Lyricis : Pa. Vijay

02. Muzhumadhi
Singers : Vijay Yesudas & Bela Shende
Lyricis : Na.Muthukumar

03. Yaaro Ival Ival
Singers : Mukesh & Bela Shende
Guesh Vocals : Parthiv Ghil
Lyricis : Na.Muthukumar

04. Thada Thada Endru
Singers : Clinton Cerej & Satish Chakravarthy
Rap : Leon James
Lyricis : Na.Muthukumar

05. Muzhumadhi ( Instrumental)
Pian : Satish Chakravarthy
Flute : Nathan




Post Comment



பிரபல கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியா இவ் வருடம் தனது 2ஆம் காலண்டுக்குரிய நிகர இலாபம் 40% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 227 மில்லியன் யூரோக்களாகும். 



Post Comment












ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நடத்தி அடுத்த மாதம் 6ம்; திகதியுடன் 65 ஆண்டுகள்.ஆதலால் அதை பற்றிய பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு மிக நீண்டதாக இருக்குமென்று நினைக்கறன்.ஆனால் பொறுமையுடன் வாசியுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய தெரிய வரும்.

Post Comment




விடுமுறையைக் கழிக்க அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் கடற்கரைக்கு சமீபத்தில் வந்திருந்தனர் சில சுற்றுலா பயணிகள்.


Post Comment

நாடுகளின் எல்லைகள்



இந்த படங்களை பார்க்கும் போது வியப்பாக உள்ளது இப்பிடியுமா எல்லைகள் இருக்குமென்று



                                               Greece & Turkey

Post Comment



ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து சமீபத்தில் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு மனித மூதாதையர்களும் ஒருபொதுவான மரபு உயிரணு வகையில் இருந்து பிரிந்துள்ளதாக கூறப்படுவதற்கு இந்த அறிக்கைகள் மேலும் வலு சேர்க்கின்றன.


Post Comment




ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழி தெரியும். கரும்புள்ளியாய் உருவாகி சுழன்றடித்துச் செல்லும் சூறைக்காற்று கொத்துக் கொத்தாய் உயிரை பலிவாங்கும் என்ற அதிர்ச்சி தகவல் குலை நடுங்க வைக்கிறது.




Post Comment

முத்தையா முரளிதரன் - Living Legend

Muttiah Muralitharan is carried off the field by Kumar Sangakkara and Dammika Prasad

இன்றைய நாள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தினமாய் இருக்குமென்று நினைக்கின்றேன்.
சுழல் மன்னன் முரளிய கடைசியாக கிரவுன்டுல காண்கின்ற படியா…..






Post Comment

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Post Comment




டெஸ்ட் அரங்கில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒஜாவை ஆட்டம் இழக்க செய்ததன் மூலம் 
 தனது 800வது விக்கெட்டை சாதனையை பதிவு செய்தார்.



Post Comment

மழை வருது



நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்..

Post Comment



சென்னை சிறுவன், தந்தையின் கள்ளக் காதலியால் கொல்லப்பட்டு சூட்கேசில் வைத்து நாகப்பட்டினத்தில் வீசப்பட்ட சம்பவத்தில்,  தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பவனை பழிவாங்கும் நோக்கில், சினிமா பாணியில் பூவரசி தனது எண்ணத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

Post Comment


Muttiah Muralitharan acknowledges his five-wicket haul

காலி டெஸ்டில், "பாலோ-ஆன்' பெற்ற இந்திய அணி தோல்வியின் பிடியில் உள்ளது. சேவக் சதம் மற்றும் சச்சின் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் சொதப்பினர். இலங்கை தரப்பில் சுழலில் மிரட்டிய முரளிதரன் 800 விக்கெட் சாதனையை நோக்கி முன்னேறுகிறார்.

Post Comment


சுழல் மன்னன் முரளியின் கிரிக்கட் வாழ்வின் கடைசி மணி துளிகள்


1

Post Comment



இதோ இன்னுமொரு உம்மை சம்பவம்


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


பெண்களை வசியம் செய்வதற்காகவும், தொழில் அபிவிருத்து செய்து தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டி மதுரையில் கைதான போலி மந்திரவாதி குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Post Comment


படிமம்:Tikal Temple1 2006 08 11.JPG


தென்னமெரிக்காவின் குவாத்தமாலாவில் மாயன் மன்னர் ஒருவரின் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறை ஒன்று தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



Post Comment



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, ஆனால், உண்மையில் நடப்பதென்ன? எல்லா திருமணங்களும் வெற்றிகரமானதாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றே இப்போது பெரும்பாலானோர் சொல்கின்றனர். கோர்ட்களில் இப்போது உள்ள வழக்குகளில், மிக அதிக வழக்குகள் விவாகரத்து வழக்குகள்தான்.


Post Comment




நண்பர்களே 
தெரியவில்லை இதில் என்ன உண்மை உள்ளதென்று 
இதில் சொல்லிருப்பதை போல் பயன்படுமாயின் இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு


Post Comment



பாலூட்டி இனத்தை சேர்ந்த அழிந்து போய் விட்டதாக உலகம் முழுவதிலும் கருதப்பட்டுக் கொண்டிருக்கும் அரிய வகை " ஹோர்டன் ப்லைன்ஸ் ஸ்லேன்டர் லோரிஸ் என்ற விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Post Comment




உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் . டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.



Post Comment





சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இது, தூசிகளும், சிறியதும்  பெரியதுமான பாறைகளையும் கொண்டது.


Post Comment



டிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


Post Comment




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று ஞாபகமறதி , உடல் தசைகளை உறுதியாக பராமரிப்பது போல் நம்முடைய எண்ணங்களையும் நினைவுகளையும் நினைவில் வைப்பதற்கான திறன்களை அதிகரித்து அதை பேணி பாதுகாக்க வேண்டும்.


அதற்கான வழிகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.


Post Comment


இரண்டு பூனைகள் கல்யாணம் பண்ணிக் கொண்டுச்சாம்


Post Comment

வேர்ட் டிப்ஸ்





வேர்ட்பேடில் ஓப்பன் ஆபீஸ் டெக்ஸ்ட்:

தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 2007 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் வேர்ட்பேட் தொகுப்பில், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான, பைல்களைத் திறக்கவும், எடிட் செய்திடவும் முடியும். டாகுமென்ட் ஒன்றை உருவாக்கி, அதனை சேவ் செய்திடுகையில், பைல் பெயருக்கு அடுத்தபடியாக இருக்கும், கீழ்விரி மெனுவினைப் பார்க்கவும்.



Post Comment




மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment




தோட்டிவேலை பார்ப்பவராக இருந்தாலும் மதபோதகராகலாம், மனிதரில் பிறப்பாலும் உழைப்பாலும் உயர்வு தாழ்வு இல்லை எனற கோட்பாட்டுடன் பௌத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் புத்தர் என உலகம் அறிந்த சித்தார்த்த கௌதமர்.

Post Comment

 
வெட்டுக்கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி.

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.