அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

உலகின் பெ.....ரி.......ய குடும்பம்





ஒரு மனைவியை வைச்சே சமாளிக்கிறது கஷ்டமான விசயம் இதுல இவர் 17 மனைவிகளோட குடும்பம் நடத்திட்டு இருக்குறாரு....
செம கில்லாடிதான்.17 மனைவிகளும் 84 பிள்ளைகளும் கொண்ட உலகின் பெ.........ரி.......ய குடும்பம்.

Post Comment

படிமம்:Dawn Flight Configuration 2.jpg

நாசாவின் டோன் என்ற ஆளில்லா விண்கலம் வெஸ்டா சிறுகோளின் (asteroid) சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

Post Comment



Banner: Super Good Films
Cast: Jiiva, Shriya Saran, Prakash Raj, Chaitanya Krishna & Jayaprakash
Direction: Gokul
Production: R.B.Choudry
Music: Prakash Nikki
Lyricis: Thamarai, Lalithanand
Released Year: 2011

01. Maalai Mangum Neram...
Singers: Ranina Reddy
Lyrics: Thamarai

02. Golimaare...
Singers: Vallavan
Lyrics: Gokul

03. Adiye Un Kangal...
Singers: Udit Narayan, Sadhana Sargam
Lyrics: Lalithanand

04. Senganthal...
Singers: Haricharan
Lyrics: Lalithanand

05. Theme...
Singers: Palakkad Sriram
Lyrics: Mahakavi Bharathiyar




Post Comment



2001-ல் ஜெசி நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜ ஆம் சாம் (I am sam ) படத்தின் தழுவலா ?? தெய்வத்திருமகள் படம் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.எனவே வீடியோவை பார்த்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்


Post Comment


நம்ம ஊர் பணக்காரங்க தாங்க வளர்க்குற நாய்  எங்கயும் ஒட்டமா இருக்க நாய் கழுத்துல பெல்ட போட்டுவாங்க....அட இதுவே வெளிநாடு என்ட தங்க சொந்த பிள்ளைகளுக்கே பெல்ட் போடுறாங்க ,கழுத்துல இல்ல முதுகுல.....

Post Comment


எங்களுக்கும் ஒரு காலம் வரும்







Post Comment

முதன் முறையாக இருபக்கதிரையை கொண்ட மடிக்கணியை டொஷிபா கம்பனி உருவாக்கியுள்ளது.இவ் லப்டொப் டப்லட் வகையை சேர்ந்தது.எமக்கு தேவையான வேலைகளை இலகுவாகவும் நேர்த்தியாகவும் டச் பண்ணி செய்துவிட முடியும்.

Post Comment


மடையன் (மடி) யில் கணனி

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.