அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Sri Lanka pose with the KFC Trophy after beating Australia

என்ன தலைப்புக்கும் போட்டோக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்குதே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது.இது ரப்பிக்கை அதிகரிப்பதற்கான டெக்னிக்.

Post Comment


சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தற்காலத்தில் அதிகமாக இடம் பெறுவதால் அதை பற்றி பதிவை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

Post Comment
ரயில் நிலையங்களிலும், முக்கியமான சில அரசு அலுவலகங்களிலும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மரத்தால் ஆன ஒரு சட்டகத்தை (இது கதவு நிலையைப் போன்று பெரிதாக இருக்கும்) வைத்திருப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த சட்டகத்திலிருந்து நிறைய ஒயர்கள் வெளியே செல்லும்.Post Commentபடிமம்:Jim Corbett.jpg

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19,1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில் பிறந்தவர். ஆங்கில வம்சாவளியினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.

Post Comment

இயந்திர மனிதன்படிமம்:Honda ASIMO Walking Stairs.JPG

செயற்கை அறிவாண்மை என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது. தற்கால தானியங்கிகள் பந்து விளையாடும், நடனம் ஆடும், வயலின் வாசிக்கும் எனினும் மனிதருக்கு இணையாக எல்லா செயற்பாடுகளும் செய்யா. இருப்பினும் எதிர்காலத்தில் மனித அறிவு ஆற்றலுக்கு இணையாக அல்லது மீவும் வண்ணம் இயந்திர அறிவாண்மை வளரக் கூடும்.

Post Comment

காகங்களுக்கு அதிக மூளை
காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.


Post Comment


எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

Post Comment

இரட்டை சூரியன்
 ‘டாட்டூயின்’ என்பது அந்த உலகம். அங்கு 2 சூரியன்கள். இரண்டும் அவ்வப்போது வந்துபோகும். ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற வரிசையில் வந்த ஹாலிவுட் படங்கள் அனைத்திலும் இத்தகைய காட்சிகள் இருக்கும். இது கதையில்லை. Post Commentமொழியின் தோற்றம் என்று சொன்னதும் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தை பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைக்கின்றோம்.


Post Comment


Hp Compaq Desktop PC

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Post Commentஒரு பனிக்கால இரவு. மிகவும் குளிராக இருந்தது. அந்தக் குளிரிலும் ஒருவன் மாஸ்கோ நகரத் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது பதினாறு. அவனது காதுகள் கேட்கும் திறனை இழந்தவை. இடையிடையே அவன் ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கம்பளி ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. எனவே, அவன் உடல் குளிரால் நடுங்கியது. பசியாகவும் இருந்தது. ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. அவன் தீவிரமாக எதைப் பற்றியோ சிந்தித்துக்கொண்டிருந்தான்.

Post Comment

சந்திரனில் கனிமங்கள்சந்திரனில் தண்ணீரோடு வேறு சில கனிமங்களும் இருக்கின்றன. மேலும், சந்திரன் தனக்கேயுரிய நீர் சுழற்சி முறையைக் கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


Post Comment
நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு  தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

Post Comment


Posted Image

Banner: Indhira PicturesCast: Karu Palaniappan & MeenakshiDirection: Karu PazhaniappanProduction: Nagarajan & Karthik NagarajanMusic: VidyasagarLyricis: Arivumathi, Vivega & Yugabharathi
01. Satta Sada Sada...Singers : Karthik & SwethaLyricis : Arivumathi
02. Thanni Poda Vaapa...Singers : KarthikLyricis : Vivega
03. Enna Kuraiyo...Singers : Sudha RaghunathanLyricis : Arivumathi
04. Anbillama Karanchadhu....Singers : Jassie Gift & MayaLyricis : Yugabharathi
05. Megam Vandhu Pogum...Singers : Madhu Balakrishnan & AnweshaaLyricis : Arivumathi
06. Siththan Mugam Ondru...Singers : Kirithi SahathiyaLyricis : Arivumathi
07. Thanni Poda Vaapa (Club Mix)...Singers : KarthikLyricis : Vivega

DownloadPost Comment

கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.Post Comment


Virat Kohli heads back after his century

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்தார். இவரது "சூப்பர்' சதம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Post Comment

பேஸ்புக்கில் இலவச கோல்
பேஸ்புக் நாளுக்கு நாள் புது வசதிகளை எங்களுக்கு அளித்து வருகிறது.இதோ அதன் புதிய வசதி பேஸ்புக்கில் இருந்தவாரே எங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணத்தை செலவழிக்கமால் உலகத்தின் எந்த இடத்துக்கும் அழைப்பை மேற்கொள்ள முடிகின்றமையே.


SONEPHONE கிளிக் பண்ணுங்கள்.
Install,Bookmark,Like,Share

பண்ணும் போது Cash Value அதிகம் ஆகும். யுரோ பெறுமதியை பொருத்தே உங்களது கோல் பண்ணும் அளவு தீர்மானிக்கப்படும்.

நான் முயற்சி செய்து பார்த்தேன் 2 நிமிடம் கதைத்தேன் என் கேர்ள் பிரன்ட் கூட நீங்களும் ரை பண்ணி பாருங்க.
Post Commentபொதுவாக மனிதர்கள் தான் வன விலங்குகளை வேட்டையாடிக் கொன்றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது.

Post Comment


Gary Kirsten gives MS Dhoni some batting tips

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று, விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதற்கு முன், இங்கு நடந்த இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.

Post Comment

கிளிமஞ்சரோ மலை... கனிமஞ்சரோ.....படிமம்:Kibo summit of Mt Kilimanjaro 001.JPG

கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ
யாரோ யாரோ..... 


என்று ஏந்திரனில் ஒரு பாடல் வரும் பார்த்து இருப்பிங்க.அந்த பாட்டுக்கும் காட்சிகள் அமைத்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்று நாம் பார்க்க போவது கிளிமஞ்சாரோ மலையை பற்றியே.

Post Comment


படித்ததில் பிடித்தது


நான் பேஸ்புக்கில் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான அவர்களுக்கு மட்டுமே உரித்தான பழக்க வழக்கங்கள் உண்டு.


Post Comment
யேசுதாஸ்யின் பாடல்
...........................................................

Post Comment

மாசி பாடல்கள்

Posted Image


Movie Name : Maasi
Cast : Arjun, Archana, Hema, Mayilsamy, Kota Sreenivasa Rao, Santhanabharathi, Paandu, Ponnambalam
Music Director : Dheena
Director : G Kitcha
Lyrics : Yugabarathi, G Kitcha
Year : 2010

Kandenae - Hariharan, Sadhana Sargam
Ondi Kondi - G Kitcha, Rita, Dev Prakash
Unakkaga - Udit Narayan, Sowmya Raoh, Dhina
Naan Paartha - Shankar Mahadevan, Saindhavi
Singa Nadai - Ananthu
Kandenae - Hariharan, M Anbulakshmi
Post Comment
உலக உணவு தினத்தை உலகளாவியில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்,  விவசாயத்தையும்,   உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல்,  விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது.


Post Commentசுவிஸ் மக்களை பொறுத்தவரை இது ஒரு மாபெரும் சாதனையாகவே கருந்துகின்றனர்.ஒரு மலை கூடைந்து அதன்னுடாக போக்குவரத்துக்கு ஏற்ற பாதையை நிர்மாணிப்பது ஓர் கடினமான விடயமே.Post Comment
ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.


Post Comment

ஸ்கைப்பின் புதிய வசதி


இன்றைய காலகட்டத்தில் ஸ்கைப்பானது இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான் மென்பொருளாக காணப்படுகிறது.குறிப்பாக இலவசமாக உறவினர் நண்பர்களுடன் தொலைபேசி செலவு இல்லாமல் குரல்வழி உரையாடலை இவ் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிகின்றமையேயாகும்.

Post Commentகேப்சூலில் வந்து சேர்கிறார் ஒரு தொழிலாளர்.சுரங்கத்தில் குவிந்த சர்வதேச மீடியா திரையில் பார்த்தபடி ‘போனிக்ஸ்’ கேப்சூலை இயக்குகிறார் நிபுணர். முதலில் இரண்டு நாளுக்கு ஒரு முறை இரண்டு ஸ்பூன் மீன் உணவு, பாதி ரொட்டி, அரை டம்ளர் பால் மட்டுமே உணவு தரப்பட்டது.பிளாஸ்டிக் ட்யூப் வழியாக செரிமானத்துக்கு ஜெல், சூப் மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டன.கேப்சூல் கருவியில் பயணிக்கும் வகையில் ஸ்லிம்மாக இருப்பதை உறுதி செய்ய 2,200 கலோரிக்கு மட்டுமே சாதம், மாமிச உணவு என உணவின் அளவு அதிகரிக்கப்பட்டது.

Post Comment

சாமுராய்படிமம்:Samurai.jpg

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோஎன்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.

Post Commentசூரியனின் கடும் வெப்பம் பூமியை குளிர செய்யும்  என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

Post CommentM Vijay and Cheteshwar Pujara punch gloves during their partnership

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 


Post Commentஇன்று நம் வாழ்வில் இணையம் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் , நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டண்ட் மெசேஞ்சர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது ' பிட்ஜின் ' எனும் உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மென்பொருள்.

Post Commentகூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. 

Post Comment


படிமம்:Dreischluchtendamm hauptwall 2006.jpg

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்ட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.

Post Comment

சீயோப்ஸ்
கி.மு.26ம் நூற்றாண்டு.எகிப்தில் கீசா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியத்தற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃப்பூ  ஆவார்.(இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ்.) இவர் தமக்குக் கல்லறையாக இந்த பிரமிட்டைக் கட்டினார் என்பர்.இவரது பிறந்த இறந்த தேதிகள் சரியாகக் தெரியவில்லை.எனினும் இவர் கி.மு.26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரை தமது தலைநகராகக் கொண்டிருந்தார்.இதைத் தவிர இவருடைய வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை.


Post Comment


ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கொச்சி அணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

Post Commentஇவ் தலைப்பைப் படித்தவுடனே சிரிப்பு வரலாம் உங்களுக்கு
இவ் விடயத்தையே நாம் இஸ்மவேலரிடம் (முஸ்லிம்) கூறும் போது இஸ்மவேலருக்கு சிரிப்பு வரும்.காரணம் இவ்வகுப்பாருடைய பின்னணி நிலமை அப்படிப்பட்டது.

Post Commentமீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.

Post Comment


அமெரிக்காவின் கன்ஸாஸில் மாபெரும் தேநீர் கோப்பைக்காக படைக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இன்று இலங்கை முறியடித்தமையே அதுவாகும்.

Post Commentநில மேற்பரப்புக்களில் மணற்றரைகளில் இருந்து காவிச்செல்லப்பட்டு சமுத்திர மேற்பரப்புக்களில் படியவிடப்படும் துகள், தூசிகள் மற்றும் புழுதி என்பன கடல்வாழ் உயிரினங்களின் உணவுவலைகளில் ஆரம்ப இடத்தினை வகிக்கும் மிகச்சிறிய அல்கா இனங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன ஆகும். 

Post Commentசிக்கலிலும் சிக்கல் நிறைந்த ஆண்டாக சிக்கியிருக்கின்றது 2012. நவீன மனித சமூகத்தின் இறுதியாண்டு 2012 என்ற கருத்துக்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன. அதில் இரண்டு முக்கியமான விடையங்கள் உள்ளன. ஒன்று மாயன் நாட்காட்டியின் எதிர்வு கூறல், மற்றையது நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்பதாகும்.

Post Comment

 படிமம்:Alexander Fleming.jpg


சர் அலெக்ஸாண்டர் பிளெமிங்(ஆகஸ்ட் 61881 – மார்ச் 111955நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.Post Comment

வேற்றுகிரகவாசியா ??வேற்றுகிரகவாசியா ??
முடியும் வரை வீடியோவை பாருங்கள்.....Post Comment

படிமம்:WMAP.jpg


பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.Post Comment

Posted Image

Cast:Suriya, Vivek Oberoi, Priyamani, Shatrughan Sinha, Sasi, Sudeep

Direction: Ram Gopal Varma
Production: Ram Gopal Varma
Music: Mani Sharma

01 Saathanin Soodhattam - Tippu
        02 Thuninju Vettuven - Abhishek Nailwal
 03 Manidham Yendra - Ravishanka

04 Kollada - Tippu
05 Kathigalin - Krishnaraj
06 Karma Dharma - Aditi Paul, Vardhaan
07 Aattam Aarambham - Armaan Malik, Shreekumar
08 Nagendra Haraya - Manicka Vinayakam
09 Thottale Unnai - Manicka Vinayakam
10 Thuninju Vettuven (Remix) - Abhishek Nailwal
11 Kollada (Remix) - TippuPost Comment


இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார். 

Post Comment

இந்தியாவில் புதிய மொழி


இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கோரா எனப்படும் மொழியை பேசுவார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

Post Comment

Posted Image

Cast : Thanush,JeniliaMithiran r.jawaharMusic :Vijay Antonylyrics: annamalaiProducer: Mohan Apparao
Download

Post Comment

மொகாலி டெஸ்ட்: 
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; லட்சுமண் அபாரம்


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 428 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 405 ரன்னும் குவித்தன.ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 216 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 


Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.