அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



என்ன வேகமாக புவி சுற்றுகின்றது.நேற்றுதான் 2010 பிறந்து போல் உள்ளது.அதற்குள் இன்னுமொரு ஆண்டு பிறப்பதற்காக நேரத்தை எண்ணி கொண்டு இருக்கிறது.



Post Comment


spaceship-in-river


வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் வாழ்ந்தா எப்படி இருக்கும் படங்களை பாருங்கள்.

Post Comment






இந் வாரம் பதிவுலகை கலக்கி கொண்டு இருக்கும் பதிவுகள் 2010-ன் சிறந்தவைகள் பற்றியே.நானும் அது சம்பந்தமாகவே பதிவுகள் இட்டு வருகிறேன். இன்றைய பதிவுடன் 2010-ன் சிறந்தவைக்கு மூடு விழா நடத்திவிட்டு புதிய ஆண்டுக்கு செல்லபோகிறேன்.இன்று நான் 2010-ன் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்த போகிறேன்.



Post Comment

சிறுத்தை பாடல்கள்




Directed by :Siva
Produced by : K. E. Gnanavel Raja,S. R. Prakash Babu,S. R. Prabhu
Starring 
  • Karthi
  • Tamannaah Bhatia
  • Santhanam
  • Avinash
  • Rajiv Kanakal
  • Music by : Vidyasagar


01 - Naan Romba Roba - Ranjith
02 - Chellam Vada Chellam - Udit Narayan, Roshan & Surmukhi
03 - Azhagha Poranthuputa. - Malathy Laxman & Priyadharshini
04 - Thalattu - Srivadhini
05 - Adi Rakkamma Rakku - Ranjith, Suchitra & Roshan




Post Comment

 பேஸ்புக் நாளுக்கு நாள் புது புது வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.தற்போழுது அவர்கள் நமது பேஸ்புக்கின் தீம்மை மாற்ற கூடிய வசதியை எமக்கு அளித்துள்ளனர்.இவ் வசதி முதலே வந்து இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது ஆனாலும் இன்றுதான் நான் இவ்மாற்றும் முறையை கண்டேன்.


Post Comment


படிமம்:Neanderthaler Fund.png


நியண்டர்தால் மனிதர்கள் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Post Comment

2010-ன் சிறந்த 20 பாடல்கள்






இந்த வருடம் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்த சிறந்த 20 பாடல்களை வரிசைப்படுத்துகிறேன்.


Post Comment



Join Arzo - Hot

வோர்க் பண்ணற இடத்தில சில பேர் புது புது டெக்னிக்க யுஸ் பண்ணி தூங்குவாங்க.ஏன் என்னயே எடுத்து கொள்ளுங்கு மத்தியானம் சாப்புடு ஒரு 2-3 மணிக்கு வரும் பாருங்க ஒரு தூக்கம் நான் என்ன பண்ணுவன் என்ட அப்படியே கீபோட் மேலபடுத்துடுவன். ஹி…ஹி…

Post Comment

கேள்வியும் மொக்கை பதிலும்



சில பேர் இருக்குறாங்க சீரியஸ கேள்வி கேட்டாலும் லொள்ளா மொக்கையா விடை சொல்லுறவங்க.இங்கயும் அப்பிடிதான் பாருங்களன் என்னதான் சொல்றாங்க எண்டு….

Post Comment






2010-ம் ஆண்டும் முடிய போகுது இந்த வருடத்துக்குல எவ்வளவோ திரைபடங்கள் ரீலிஸ் ஆகி இருக்குது.அதுல சில படங்கள் வெற்றியடைந்து இருக்கு சில படங்கள் தோல்வியடைந்தும் இருக்கு.2010-ல் பெரும் வெற்றியையும் வசூலையும் அள்ளி கொடுத்த படங்களை நான் வரிசை படுத்த போகிறேன்.


Post Comment

தகவல் உலக எதிரிகள்




உலகத்துல  எல்லாருக்கும்  நண்பர்கள்  அமைவது  என்பது  வரம்  என்றே  சொல்லலாம்  ஆனால்  நண்பர்களை  போல  நம்மிடையே  எதிரிகளும்  தெரிந்தோ  தெரியாமலோ  இருக்க  தான் செய்கிறார்கள் .



Post Comment

தகவல் துளிகள் - 2




பனி வருவதற்கு முன்பு பூமி முழுவதும் மிகவும் வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை இருந்தது. இப்பொழுது அடர்த்தியான காடுகள் இருக்கும் இடங்களில் பீச் மரங்கள் இருந்தன. அங்கே பறவைகள் பாடின; சில்வண்டுகள் சத்தமிட்டன. அங்கே ஒரு விசித்திரமான மிருகம் இருந்தது. அது குதிரையும் அல்ல, ஒட்டகச்சிவிங்கியும் அல்ல. இந்த மிருகத்திற்குக் குதிரையின் கழுத்து இருந்தது. தலையில் கொம்புகள் இருந்தன. கழுதைக்கு இருப்பதைப்போன்ற காதுகளும், வரிக்குதிரையைப்போன்ற கால்களும் இருந்தன.


Post Comment


படிமம்:Ajithkumar12.jpg


என் நீண்டநாள் தோழி மலைசாரல் வலைப்பக்கத்தின் உரிமையாளரும் ( ஓவரா இருக்கோ ) என் அன்புக்கும் பாசத்துக்கு பாத்திரமான செல்வி.ஹரிணி அவர்களின் வேண்டுகோளுக்கிணக்க அஜீத்தின் டொப் டென் பாடல்களை வரிசைப்படுத்த போகிறேன்.தண்ணி அடிக்கிறவங்க….சாரி தண்ணீ குடிக்கிறவங்க இப்பயே குடிச்சிட்டு வந்தீடுங்க.இந்த படத்துக்கு நோ இன்ரவல்.(அஜீத்திட படத்த பார்க்க வார நிறைய பேர் படம் சரியில்ல என்டு இன்ரவலோடையே ஸ்கேப்பானவங்கல பார்த்து இருக்கிறன்)

Post Comment

பதினாறு - பாடல்கள்


Posted Image


உயிரில் ஒருகோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ....
என்னுயிரை திறக்கும் சாவி உனது உயிரில் இருக்குதே....




Post Comment

பிளாஷ்பக் - 2004.12.26




இனிமையான புதிய நாளின் விடியல்.கதிரவன் தனது அன்றாட கடமையை கிழக்கில் இருந்து தனது ஒளியை வீச தொடங்கினான்.இன்று நடக்க போகும் அழிவை அறியாமலே முதல் நாளின் கிறிஸ்மஸ் கொண்டாடத்தின் களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் மானிடன்.

Post Comment



இஸ்ரேல் - முத்திரை பதித்தவர்களாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முதலிய முதுபெரும் தந்தையர்களும் மோயீசன், ஆரோன் போன்ற பேரரசர்களும், இசையாஸ், எமிரேயாஸ் போன்ற இறைவாக்கினர்களும், கிறிஸ்துவர்கள் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவும், பிறந்து, வாழ்ந்து, மறைந்த அன்றைய பகுதிகள் தான் 8018 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இன்றைய இஸ்ரேல் நாடு.

Post Comment




என் அன்பு வாசக நெஞ்சகளுக்கும் , வலைபதிவர் நண்பர்களுக்கு பாலன் இயேசுபிறந்த இனிய நத்தார் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்நல் நாளில்சாந்தியும் சமாதானமும் இவ் பூவுலகில் உதிப்பதாக.




Post Comment




ஒரு சிட்டில பெரிய பிஸ்னஸ் பண்ணற ஒருத்தர் இருந்தாராம்.அவர் தன்ட பிஸ்னஸ் விசயமா வெளியுர் போய் ஹேட்டல் ஒன்டுல தங்கி இருந்தாராம்.அவர் இரண்டு நாளா ஆத்துகாரியோட கதைக்கவே டைம் கிடைக்கல.சோ அவர் போன்ல தான் கதைக்க கிடைக்கல அட்லிஸ்ட் இமெயில் சரி பண்ணுவம் என்டு லப்டொப்ப ஒன் பண்ணி மெயில் பண்ண ரெடி ஆகிட்டாரு.அவர்ட போதாத காலமோ என்னவோ ! வைப்ட மெயில் அட்ரஸ்க்கு பதிலா வேற ஒருத்தர்ட மெயில் அட்ரஸ்ஸ டைப் பண்ணி மெயிலையும் அனுப்பிட்டாரு.

Post Comment



இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது.

Post Comment


Posted Image

Download


01. Oorellaam..
Singers : Sankar Maha Devan
Lyricis : Vaalee
02. Satham Illai [Theme]...
Singers : S.P.Bala.
Lyricis : Vijai Prakash
03. Unnai Ninaithadhume...
Singers : Hari Haran & Sujatha
Lyricis : Kalai Kumar
04. Annakkili Utkaarum...
Singers : Karthik & Chinmayi
Lyricis : Vaalee
05. Boyse Google.com....
Singers : Krish & Rita
Lyricis : Viveka
06. Koppaikkul Illadha...
Singers : Naveen
Lyricis : Viveka
07. Thodugirai...
Singers : Suchith & Jyotsana
Lyricis : Yuga Barathi
08. Annakkili Utkaarum.... 
Singers : Karthik & Chinmayi
Lyricis : Vaalee
09. Dhoom Dhaga [ Theme Verse]...
Singers : S.P.Bala






Post Comment

சாண்டா க்ளாஸ் தோன்றிய கதை




தூய வெள்ளை தாடி, சிவப்பு நிற உடை, அன்பும் கனிவும் நிறைந்த பார்வை, சிரித்த முகம், கை நிறைந்த பரிசுகள் - இந்த உருவத்தைப் பார்த்தவுடன் சின்னக் குழந்தைகள் "கிறிஸ்துமஸ்" தாத்தா என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள். இன்று வரை, பல நாடுகளிலும் ஒவ்வொரு சிறு குழந்தையும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு அவர்கள் விரும்பும் பரிசுப்பொருளை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் அல்லது அவர்களது காலுறைக்குள் "சாண்டா க்ளாஸ்" என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வைப்பதாக நம்புகிறார்கள். மேல்நாட்டில், குழந்தைகள் தமக்கு விருப்பமான பரிசுப்பொருள்கள் குறித்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்குக் கடிதம் எழுதுவது கூட உண்டு.
 

Post Comment

பிடரிக்கோடன்


படிமம்:Sphenodon punctatus in Waikanae, New Zealand.jpg


பிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும், ஓந்தி-பல்லி இனங்களில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் வரும் விலங்கு.



Post Comment




இந்தாண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 127 ஹவர்ஸ் பாடல்கள்.



Movie Name : 127 Hours
Music : AR Rahman
Release date(s) : September 4, 2010 (2010-09-04) (Telluride)
November 5, 2010 (United States)
Directed : Danny Boyle
Produced : Christian Colson, John Smithson, Danny Boyle
Written : Simon Beaufoy, Danny Boyle
Starring : James Franco
Cinematography : Anthony Dod Mantle, Enrique Chediak
Editing : Jon Harris
Studio : Cloud Eight Decibel Films Darlow Smithson Productions


1. Never Hear Surf Music Again – Free Blood
2. The Canyon – A.R. Rahman
3. Liberation Begins – A.R. Rahman
4. Touch of the Sun – A.R. Rahman
5. Lovely Day – Bill Withers
6. Nocturne No.2 in E flat, Op. 9, No. 2 – Vladimir Ashkenazy
7. Ca Plane Pour Moi – Plastic Bertrand
8. Liberation in a Dream – A.H. Rahman
9. If You Love Me (Really Love Me) – Esther Phillips
10. Acid Darbari – A.R Rahman
11. R.I.P. – A.R. Rahman
12. Liberation – A.R Rahman
13. Festival – Sigur Rós
14. If I Rise – Dido

(128 Kbps)-Dowmload




Post Comment


Jacques Kallis reaches his first double-century in Tests

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. வருண பகவான் கைகொடுத்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும். இரண்டாவது இன்னிங்சில் சேவக், காம்பிர் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். முன்னதாக காலிஸ் இரட்டை சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 620 ரன்கள் குவித்தது.

Post Comment

விஜய்யின் டொப் டென் பாடல்கள்




சமீபகாலமாக பதிவுலகளில் பிரபலமடைந்த பதிவு சூப்பர் ஸ்ட்டார் ரஜனிகாந்தின் சிறந்த 10 படங்கள்.ஒவ்வொரு பதிவரும் தங்களை கவர்ந்த 10 படங்களை மிகசிறப்பாக வரிசையப்படுத்தி இருந்தனர்.


ஆகவே நம்ம வருகால சூப்பர் ஸ்ட்டார் இளையதளபதி விஜய் பற்றி கொஞ்சம் அலசி பார்ப்பம் என்று நினைக்கின்றேன்.


விஜய்ய பற்றி என்றா…அவர்ட பயோடெட்டா இல்ல.விஜய்யின் படம் சூப்பர் ஹிட்டாகுவதற்கு முதல் சூப்பரோ சூப்பர் ஹிட்டாவது அவர் நடித்த பட பாடல்கள் தான்.சோ அவர் நடித்த படங்களை விட அவரின் நடனத்தால் ஹிட்டான டொப் டென் பாடல்களை வரிசைப்படுத்த விரும்புகின்றேன்.


Post Comment

சுத்த தங்கமா ??




குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் .  இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி.


Post Comment

இளைஞன் - பாடல்கள்





Posted Image

Banner: Martin Productions

Cast: Pa.Vijai, Meer Jasmin & Kushbu
Direction: Suresh Krishna
Production: S.Marthin
Music: Vidyasagar
Lyricis: Pa.Vijay

Posted Image



Post Comment



படிமம்:Boltzmann2.jpg

லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann, லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான், பெப்ரவரி 20, 1844– செப்டம்பர் 5, 1906) ஒரு ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள் மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்து தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.



Post Comment

சில கடி ஜோக்ஸ்



ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மாணவர்களின் கடி பதில்கள் ஆங்கிலத்தில் தருகிறேன் படித்துவிட்டு நன்றாக சிரியுங்கள்

Post Comment

கரிமம் செறிந்துள்ள புதிய கோள்


படிமம்:WASP-12b (NASA).jpg


பெருமளவு கரிமம் செறிந்துள்ள கோள் ஒன்றை அமெரிக்க-பிரித்தானிய அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



Post Comment



ணக்கம் வாசகர்களே..
ஆவிகளை கண்டு பயப்படுகின்றவர நீங்கள் ?? 
நாம் ஆவிகளை கண்டு பயப்பட்டாலே அதுகளால் நமக்கு ஆபத்து நேருகின்றன.சாதாரணமாகவே நீங்கள் இன்னொருவரிடம் பயந்தால் அந்தமற்றவருக்கு மேலும் உங்களை பயமுறுத்தும் எண்ணம் வரும்.நாம் எதிர்த்தால் அந்த நபர் பயமுறுத்துவதை நிறுத்துவார்.
ஆகவே ஒருவரை கொல்வது ஆவியல்ல.அவரது பயமே அவரை சாகடிக்கிறது.



Post Comment

திருகோணமலை - பயண அனுபவங்கள்



ணக்கம் வாசகர்களே….
நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.எனது நெருங்கிய உறவினரின் திருமணத்துக்காக நான் கடந்த வாரம் திருகோணமலை சென்றுருந்தேன்.அவ் பயணத்தின் போது நான் பெற்ற அனுபவங்களையும் சுவாரஸ்சயமான விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.



Post Comment

காவலன் பாடல்கள்

Posted Image


01. Vinnai Kappan...

Singers : Tipu & Swetha
Lyricis : Pa.Vijay
02. Yaradu...
Singers : Karthik & Suchitra
Lyricis : Yugabharathi
03. Step Step...
Singers : Benny Dayal & Megha
Lyricis : Viveka
04. Sada Sada....
Singers : Karthik
Lyricis : Yugabharathi
05. Pattamboochi...
Singers : K.K.& Rita
Lyricis : Kabilan







Post Comment

தகவல் துளிகள்


akhal-teke
இருபத்தையாயிரம் வருடங்களுக்கு முன்பு எங்கும் மிகவும் குளிராக இருந்தது. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி. எல்லா இடங்களையும் பனி மூடியிருந்தது. வடக்கு ஸ்டெப்பியில் மிகவும் குட்டையான மரங்களும் புதர்ச் செடிகளும் காணப்பட்டன.

Post Comment

காவலன் - பாடல்கள் ( ALL PROMO SONGS )


Posted Image

1 . PATTAM POOCHI

2. SADA SADA VENA

3. STEP INTO

4. VINNAI KAAPAN ORUVAN

5. YAARADHU







Post Comment




நான் வலைப்பக்கம் ஆரம்பித்து சில மாதங்களே ( 7 மாதங்கள் கூடவோ?? ) ஆகின்றது.புதிய வலைப்பதிவாளன் என்று கூட சொல்லலாம். இந்த காலப்பகுதிலே நான் நிறைய விடயங்களை வலைப்பக்கங்கள் வலைபதிவாளர்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.அதே போல் நட்பு என்ற உன்னதமான உறவினால் அதிக நண்பர்கள் நண்பிகள் கூட பழகுவதற்கான வாய்ப்பு இவ் வலைஉலகத்தின் மூலம் எனக்கு கிட்டியது.



Post Comment

இறந்தவர்கள் மேடு


Courtyard HR Area Mohenjo-daro


இந்தியாவுக்கென்று பழங்கால சரித்திரமோ பண்டைய வரலாறோ கிடையாது.கி.மு.1000-ல் தான் ஆரியர்களின் பிரவேசத்துக்கு பிறகு இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று தோற்றம் பெற்றது.அதற்கு பிறகே நகரங்கள் தோன்றின.முதல் ஊர் அசோகரின் தலைநகராக விளங்கிய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரம் இப்படித்தான் உலகெங்கும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று மேதைகளும் நீண்ட காலமாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.



Post Comment


Gautam Gambhir celebrates his century




கேப்டன் காம்பிர் சதம், கோஹ்லி அரை சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஸ்ரீசாந்த் வேகத்தில் தடுமாறிய நியூசிலாந்து அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்தது.



Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.