அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
தமிழகத்தின் புதிய எதிர்கட்சி தலைவரும் பறந்து பறந்து தன் எதிரிகளை பந்தாடுவதில் சூரனுமான  விஜயகாந் தமிழில் பஞ்சு டயலொக் சொல்லுவதை பலர் பார்த்திருப்பீர்கள்.நாங்க தமிழில மட்டுமுள்ள இங்கிலீஸிலும் பஞ்சு எடுத்து விடுவமுள்ள.....அப்பிடி சொல்லி நம்ம விஜயகாந் இங்கிலீஸில் பஞ்சு எடுத்து விடப்போறார்...
1) U can study and get any certificates. But u  cannot get ur death certificate


2) U may have AIRTEL or BSNL connection but when u   
sneeze u ll say HUTCH
  3 ) U can become an engineer if u study in   
engineering college. U cannot become a president if
u studies in Presidency College
4 ) U can expect a BUS from a BUS stop ... u   
cannot expect a FULL from FULL stop5) A mechanical engineer can become a mechanic but a   
software engineer cannot become a software6 ) U can find tea in teacup. But cannot find world   
in world cup


7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.
cid:9.552006539@web8407.mail.in.yahoo.com

Post Comment


6 comments:

Mahan.Thamesh said...

என்ன பாஸ் நீண்ட இடைவேளையின் பின் வந்திருக்கிங்க தொடர்ந்து கலக்குங்க பாஸ்

மைந்தன் சிவா said...

ம்ம் அதிரடி~~~

Mohamed Faaique said...

விஜயகாந்த் ஸ்டைல்’ல சொல்லி பாருங்களே!!! சூப்பரா இருக்கு....

டிலீப் said...

//Mahan.Thamesh said...
என்ன பாஸ் நீண்ட இடைவேளையின் பின் வந்திருக்கிங்க தொடர்ந்து கலக்குங்க பாஸ்//

படிப்பு காரணமாக பதிவு எழுத போதிய நேரமில்லாமை நண்பரே....

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
ம்ம் அதிரடி~~~//

விஜய்(காந்) என்றாலே அதிரடிதான் மைந்தன்

டிலீப் said...

//Mohamed Faaique said...
விஜயகாந்த் ஸ்டைல்’ல சொல்லி பாருங்களே!!! சூப்பரா இருக்கு....//

ஹி..ஹி...தூள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.