
நம்ம ஊர் பணக்காரங்க தாங்க வளர்க்குற நாய் எங்கயும் ஒட்டமா இருக்க நாய் கழுத்துல பெல்ட போட்டுவாங்க....அட இதுவே வெளிநாடு என்ட தங்க சொந்த பிள்ளைகளுக்கே பெல்ட் போடுறாங்க ,கழுத்துல இல்ல முதுகுல.....
.......................................................................................

இதுதான் நம்ம ஊருக்கும் வெளிநாட்டுக்கும் உள்ள வித்தியாசம்
2 comments:
கடைசி படம் பிரமாதம்.....
//உங்களுள் ஒருவன் said...
கடைசி படம் பிரமாதம்.....//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
Post a Comment