அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


எவ்வளவு எவ்வளவு எதிர்பபார்த்தோமோ ,அதுக்கு மேல மேல மேல வசூலில் காட்டு காட்டுனு காட்டும் ஒரே படம்

படத்தின் ரீலிஸ்க்கு பின்பு  பேரனும் தாதாவும் சந்தித்த வேளை

   

பேரன்  – நா  எந்த  படம்  produce பண்ணினாலும்  சரியாய்  ஓட  மாட்டேங்குது .. எல்லோரும்  பச்சை  பச்சையா கலாய்க்க வேற  செய்றாங்க .. மட்டமா  review எழுதுறாங்க .. என்ன  பண்றதுனே  தெரியல  தாதா?

தாதா – அட  கிறுக்கு  பயபுள்ள  இதுகா  அழுவுற .. தமிழன  பத்தி  படம் எடுடா.. எல்லாம்  சரி  ஆகிடும் !

பேரன்  – எப்படி  தாதா ?

தாதா  – தமிழனோட  வரலாறு  story ரெடி  பண்ணு .. ஈழ  தமிழர்கள்  பத்தி படத்துல ரெண்டு டயலாக் , தமிழன் , தமிழ்  உணர்வு , தமிழினம் , தமிழ் பண்பாடு  இத  பத்தி எல்லாம்  டயலாக் போடு ..


தமிழன கவுரவ  வைக்கிற  படம் , “உண்மையான  தமிழன் ” எல்லோரும்  பாராட்டுற  படம் ’னு   ad போடு ..
அப்புறம்  பாரு … எவனாவது  உன் படத்த பத்தி தப்பா  சொன்ன  அவன  தமிழின  துரோகி ’னு சொல்வாங்க !

பேரன்  – எப்படி தாதா உன்னால  மட்டும்  இதெல்லாம் முடியுது ..

தாதா  – இதெல்லாம்  வச்சி  தான்  பல  வருஷமா  அரசியலே   பண்றோம் .. ஒரு  சினிமாவ ஓட்ட  முடியாதா??


பேரன் – Genius தாதா நீ !!!
நன்றி : Facebook

Post Comment


2 comments:

அம்பலத்தார் said...

இதைத்தான் மாத்தியோசிக்கிறதென்று சொல்லுவதோ? வாழ்க எட்டாம் அறிவு

டிலீப் said...

//அம்பலத்தார் said...
இதைத்தான் மாத்தியோசிக்கிறதென்று சொல்லுவதோ? வாழ்க எட்டாம் அறிவு//

அஹா....அஹா....

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.