அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

ஆசியாவின் ஆதிக்கம்


The two captains contesting the final flank the World Cup

இதுவரை நடந்த உலககிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஆசியர்களின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டு வந்தது.அதை நிரூப்பிக்கும் விதமாக 2011-ன் உலககிண்ண இறுதி போட்டியில் கிரிக்கெட் உலகின் பல சாதனைகளுக்கு சொந்தகாரர்களான இரு நாடுகள் நாளை மோதவுள்ளது.

1996-ன் பின்பு எந்தவொரு ஆசியா நாட்டினாலும் உலககிண்ணத்தை வெல்ல முடியவில்லை.


1999-ன் இறுதிபோட்டியில் பாகிஸ்தான் அணி 133 ரன்களை எடுத்து அவுஸ்திரேலியாவுடன் படுதோல்வியை சந்தித்தது.


அதன் பின்பு 2003-ல் ஆவுஸ்திரேலியாவுடன் இந்தியா இறுதி போட்டியில் மோதியது.அவ் போட்டியில் ஆவுஸ்திரேலியா மிக பிரம்மாண்டமான 359 ரன்களை குவித்தது.அதிலும் ஆசியா நாடான இந்தியா 234 ரன்களை எடுத்து படுதோல்வியை சந்தித்தது.


கடந்த 2007-ன் உலககிண்ண போட்டியில் இலங்கை பலம்பொருந்திய அவுஸ்திரேலியாவுடன் மோதியது.போதிய வெளிச்சயின்மையால் அதிலும் ஆசிய நாட்டினால் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போனது.இம்முறை உலககிண்ணம் ஆசியர்கே என்பது உறுதி.சுதந்திர போரட்டத்தில் வெள்ளையர்களை துரத்தியது போன்று இவ் உலககிண்ணத்தில் ஆசியர்கள் வெள்ளையர்களை இலகுவாக வெளியேற்றி விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.

2011-ல் ஆவுஸ்திரேலியா ?? தொப்பி..... தொப்பி.....

Ricky Ponting reacts to a misfield
....................................................................................................

இம் முறை ???

MS Dhoni and Kumar Sangakkara pose with the World Cup

இந்தியா or இலங்கை ?




Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.