அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

கடந்த பாதை நன்றியுடன்....
அன்பான வலையுலக நண்பர்களுக்கு வணக்கம் 
தத்தி தத்தி தவழ்ந்து வந்த தகவல் உலகத்தின் ஓராண்டு பூர்த்தி நாளை.
வலையுலகம் என்ற மாபெரும் சமுத்திரத்தில் நீச்சல் போட வந்தவன், நானும் ஒரு பதிவாளன் ,பகுதியாளன், உங்கள் நண்பன் என்ற நிறைவான எண்ணம் எனக்குள் இன்று.


ஆரம்பத்தில் மற்ற நண்பர்களுடைய பதிவுகளை படித்து வந்தேன் பிறகு நான் பெரும் அறிவு பிறருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் என் வலையுலக பயணம் ஆரம்பித்தது. எனக்கு தகவல் தொழிநுட்பத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் என் பதிவுகள் தகவல் தொழிநுட்பம் சம்பந்தமாகவே இருந்தது, பிறகு அறிவியல்,விளையாட்டு , சினிமா , நகைச்சுவை என பல்சுவை அம்சங்கள் கொண்டதாய் என் பதிவுகளை பதிவிட்டு வருகிறேன்.

என் தேடல்கள் தொடர என்னை தங்கள் கருத்துக்களால் ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.குறிப்பாக திரட்டி ஒன்று இருப்பதை எனக்கு அறிமுகப்படுத்திய வளாகம் பிரபு மற்றும் ஆரம்பத்தில் இருந்தே பின்னூட்டல் மூலம் தங்கள் ஆதரவை வழங்கிய  மதி சுதா, பனித்துளி ஷங்கர், தோழி பிரஷா.மேலும் எனக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.


ஒருவருட காலமாக தொடர்ந்து பதிவுகளை இட்டு வந்த நான் சில காலமாக பதிவுகள் இடமுடியவில்லை.என் உயர் படிப்புக்காக வெளி நாட்டில் இருப்பதால் என் நேரத்தை படிப்பிறற்காக செலவழிக்க வேண்டியுள்ளது.இருந்தாலும் கூடிய சீக்கிரம் பதிவுகளுடன் உங்களை சந்திப்பேன்.

என் தேடல்களும், பதிவுகளும் தொடரும்.............


ப்ரியமுடன்
டிலீப் தேவ்
Post Comment


13 comments:

Harini Nathan said...

வாழ்த்துக்கள் டிலீப் :)
மேலும் மேலும் நிறைய பதிவுகளுடன் கலக்குங்க :)

எல் கே said...

studies are important. take care

Chitra said...

வாழ்த்துக்கள்! :-)

Mohamed Faaique said...

உங்கள் பதிவுகள் நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். உங்களிடடம் நிறைய எதிர் பாரிக்கிறோம். படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் எழுதுங்கள்

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்.

டிலீப் said...

//Harini Nathan said...
வாழ்த்துக்கள் டிலீப் :)
மேலும் மேலும் நிறைய பதிவுகளுடன் கலக்குங்க :)//

நன்றி ஹரிணி நேரம் கிடைக்கும் போது கலக்குகிறேன்

டிலீப் said...

//எல் கே said...
studies are important. take care//

நன்றி அண்ணா

டிலீப் said...

//Chitra said...
வாழ்த்துக்கள்! :-)//

நன்றி அக்கா

டிலீப் said...

//Mohamed Faaique said...
உங்கள் பதிவுகள் நல்ல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். உங்களிடடம் நிறைய எதிர் பாரிக்கிறோம். படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் எழுதுங்கள்//

நன்றி முகமட் முயற்சி செய்கிறேன்

டிலீப் said...

//ஸாதிகா said...
வாழ்த்துக்கள்.//

நன்றி ஸாதிகா

Bavan said...

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய நிறைய பதிவுகள் எழுதுங்கள்..:)

டிலீப் said...

//Bavan said...
வாழ்த்துக்கள், இன்னும் நிறைய நிறைய பதிவுகள் எழுதுங்கள்..:)//

நன்றி பவன்

மகாதேவன்-V.K said...

வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.