அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ஆப்பிள் மேதை - ஸ்டீவ் ஜாப்ஸ்


கணனி உலகின் முன்னோடியும் டெக்ஸ்டொப் கணணி மேக் முதல் ஜ-போன் வரை பல புரட்சிகரமான தொழிநுட்பங்களை எமக்கு அளித்த ஆப்பள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ்ஸின் நினைவலைகள்...


1976- ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார்
1980 – ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் போர்ட் நிறுவனத்தை       
            விட உயர்வாக காணப்பட்டது.
2002 – ஜ-போட் அறிமுகம்
2003 – ஜ-டீயுன் அறிமுகம்
2004 – புற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு கட்டி ஒன்றை அகற்ற 
           அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
2007 – ஜ-போன் அறிமுகம்
2009 – கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெற்று ஆறு மாதங்களின் 
           பின்பு வேலைக்கு திரும்பினார்.
2010- ஜ-பாட் அறிமுகம் 
2011 - ஜ-பாட்  2 அறிமுகம்
2011- ஓக்ஸ்டில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தனது வேலையை இராஜனமா 
           செய்தார்.
2011 – ஓக்டோபர் 5 ஜ-போன் 4S அறிமுகம்
2011- ஓக்டோபர் 6 ஜாப்ஸ் காலமானார்

Remembering an icon: Cards, flowers and candles sit at a makeshift memorial in Cupertino, California


தனது கண்டுபிடிப்பான ஆப்பள் II - ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பளின் பல முகங்கள்


தனது புரட்சிகரமான கண்டுபிடிப்பான கணனி iMac  மற்றும் NeXTstation

a

Historic: Jobs poses with Apple Macintosh at the new computer's unveiling in 1984

1984-ல் Apple Macintosh கணனியை அறிமுகப்படுத்தும் போது...
ஸ்டீவ் ஜாப்ஸ் படைப்புக்கள் ஜ-போட்,பழைய மேக் மற்றும் ஜ-போன்Testament: President Obama said: 'there may be no greater tribute to Steve¿s success than the fact that much of the world learned of his passing on a device he invented.'

அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவரின் படைப்புக்களை 
(I-Phone,I-Pad,Mac Computer ) நீங்கள் பாவிப்பீர்களானால் 
ஜந்து நிமிடங்களுக்கு அதனை அணைத்து (OFF)  விட்டு அஞ்சலி செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

Post Comment


4 comments:

K.s.s.Rajh said...

பல தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்

suryajeeva said...

ok

டிலீப் said...

//K.s.s.Rajh said...
பல தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்//

நன்றி KSS

டிலீப் said...

//suryajeeva said...
ok//

OK sir

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.