அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஇரத்தத்தால் இறைக்கப்பட்டுள்ள ,ஒரு ஜோடி காக்கி சட்டை மட்டு ம் அணிந்து ஒரு மலிவான மெத்தையின் மேல் குளிர்பதன இறைச்சிகடைக்கு உள்ளே கிடத்தப்பட்டிருக்கும் கடாஃபியின் உடல், லிபியா மக்களின் காட்சிப்பொருளாக இன்று காணப்படுகின்றது.


கடாஃபி மரணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பும் மரணத்தின் பின்பும் ஒரு தெரு நாயை விட கேவலமாகவே புதிய லிபிய அரசாங்கம் (புரட்சி படை) நடத்தி வருகின்றது. கடாஃபி புரட்சி படையிடம் பிடிபடும் போது செத்த பாம்பை போலவே ஏதுவுமே தன்னால் செய்ய முடியாத நிலையில் அகப்பட்டார்.Agonising last moments: A dazed Gaddafi can do nothing as a rebel appears to cock his gun


தங்கள் முன்னாள் தலைவர் காயப்பட்டு குற்றுயிராக இருந்த நிலையில் கூட மனிதபிமானமற்ற வகையில் காட்டுமிராண்டிதனமாக செத்த பாம்பை மீண்டும் அடிப்பதை போன்று அடித்து கொன்றுள்ளனர். கடாஃபி செய்த அட்டூழியங்களை நான் நியாயப்படுத்த இங்கு வரவில்லை.

இஸ்லாமிய மத சட்ட திட்டங்களின் படி ஒருவர் இறந்தால் 24 மணி நேரத்துக்குள் அவ் உடலை அடக்கம் செய்வது வழக்கம்.ஆனால் கடாஃபியின் இன்றுடன் இறந்து நான்கு நாட்களாகின்றது.இன்னும் அவ்வுடலை மத சட்டத்தின் படி அடக்கம் பண்ணாமல் கடாஃபி அவரது மகன் மற்றும் உயர் அதிகாரியின் உடலையும் குளிர்ரூட்டப்பட்ட அறையில் வைத்து கண்காட்சி நடத்தி வருகின்றனர். எங்கே போனது இஸ்லாமிய மத சட்டங்கள் ?

உலகத்திலே முதன்முறையாக பிணங்களை கண்காட்சி பொருளாக வைப்பது.அதை பார்ப்பதற்கு திரளான ஜனகூட்டம் அலை மோதி வருகின்றமையே ஊடங்களில் காணமுடியும்.


புதிய காணொளி

பிணத்த வைச்சு என்னத்த சாதிக்க போறீங்க..... ??Post Comment


4 comments:

K.s.s.Rajh said...

ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அவன் இறந்த பின்பு அவரக்குறிய மரியாதையை வழங்கவேண்டும்..இதை அறியாத அந்த புரட்சிப்படை என்னத்தை லிபியாவில் சாதிக்கப்போகின்றார்கள்...........

suryajeeva said...

இதை ஒரு பதிவாக போட்டு விட்டு படத்த தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்

டிலீப் said...

//K.s.s.Rajh said...
ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அவன் இறந்த பின்பு அவரக்குறிய மரியாதையை வழங்கவேண்டும்..இதை அறியாத அந்த புரட்சிப்படை என்னத்தை லிபியாவில் சாதிக்கப்போகின்றார்கள்........//

நல்லதொரு கருத்து நண்பரே

டிலீப் said...

//suryajeeva said...
இதை ஒரு பதிவாக போட்டு விட்டு படத்த தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்//

ஆதாரத்துடன் போட விரும்பினேன் நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.