அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • YoutubeIt looks a litle something like this: A replica of a woolly mammoth on display at the Royal British Columbia Museum in Victoria, British Columbia. Woolly mammoths roamed North America, Europe, and Asia

கடந்த வாரத்தில் பத்திரிக்கை மற்றும் இணைய செய்தி தளங்களில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன யானை போன்ற உருவம் கொண்ட மம்முத் மிருகம் சைபீரியாவில் உள்ள ஒர் ஆற்றை கடந்து செல்வது போன்று வீடியோவுடன் கூடிய செய்தி வெளியீடப்பட்டு இருந்தன.

ஆனால் தற்போழுது அவ் வீடியோ போலியானது என அந்த ஆறு ஓட்டுகின்ற காட்சியை படமெடுத்த லீயோ பேத்தோ கூறியிள்;ளார். அவரது வீடியோவை களவாடி அவ் ஆற்றங்கரை காட்சியில் சீ.ஜீ (Computer Graphics) முறையில் அவ் காட்சியில் மம்முத்தை உள் நுளைத்து செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

original video

Computer Graphics footage
 
Post Comment


2 comments:

Mathuran said...

அடப்பாவிங்களா.. இப்பிடியும் ஒரு கூட்டம் அலையிறாங்க போல

டிலீப் said...

//மதுரன் said...
அடப்பாவிங்களா.. இப்பிடியும் ஒரு கூட்டம் அலையிறாங்க போல//

தொழிநுட்ப வளர்ச்சியே காரணம் நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.