
26 ஆண்டுகளுக்கு பின்பு இத்தாலியின் தலைநகரான ரோம் கடும் பனிபொழிவை சந்தித்துள்ளது.
ரோம் நகர் சுற்றுலா பயணிகள் வரும் முக்கிய தளமாக காணப்படுகின்றது.
இங்கு காணப்படும் பண்டைய கட்டிடமான கொலேசீயம்,வத்திக்கான் பனிபொழிவால் வெள்ளை வர்ணம் தீட்டியதை போல காட்சியளிக்கின்றது.






4 comments:
படங்கள் அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி சார் !
//திண்டுக்கல் தனபாலன் said...
படங்கள் அருமை ! வாழ்த்துக்கள் ! நன்றி சார் !//
கருத்துக்கும் வருகை நன்றி நண்பரே
இயற்கை மீறி எதுவும் இல்லை.அதையும் மனிதன் மறு நிர்மாணம் செய்து எழுந்து நிற்கிறான்.
//விமலன் said...
இயற்கை மீறி எதுவும் இல்லை.அதையும் மனிதன் மறு நிர்மாணம் செய்து எழுந்து நிற்கிறான்.//
நீங்கள் கூறுவது உம்மையான விசயம் நண்பரே
Post a Comment