அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




அஜீத் குமார் நடிக்கும் பில்லா- 2 படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படுத்திகொண்டுள்ளது.அதே போலவே அப்படத்தின் பாடல்களும்.தலயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனினும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
எனினும் நேற்று இணையதளங்களில் அப்பட பாடல்கள் வெளியாகி இருந்தன.பாடல்கள் முந்தைய பில்லாவின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மயக்கம் பாடல் ரசிக்கும் படி உள்ளது.அப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அதில் வரும் ஒரு பீட் (BEAT)எங்கயோ கேட்டது போலவே தோன்றியது. 


ஜெனிபர் லோபஸின் ஒன் த புளோர் (Jennifer Lopez - On The Floor ft. Pitbull)
பாடலில் வரும் ஒரு பீட்டை சுட்டு ஏதோ ஒரு மயக்கம் பாட்டுக்கு போட்டுள்ளார் யுவன் வேல் டன்.







Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.