அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



தீபாவளி கொண்டாடி முடிந்து விட்டது அத்தோடு தீபாவளிக்கு வெளியிளியடபட்ட படங்களையும் பார்த்தாயிட்டு ,வேலாயுதம் பற்றி தேவையான அளவு விமர்சனங்கள் எழுதியிருந்த படியால் நான் வேலாயுத விமர்சனத்தை எழுதுவதை தவிர்த்து கொண்டேன்.


ஆனால் படங்களின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் பரபரப்பும் இன்னும் ஓயவில்லை என்றே சொல்லவேண்டும். 
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களின் படைப்பும் படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. ஒவ்வுறு படமும் எல்லா அம்சங்களும் நிறைந்த கலவையே .அந்த கலவையை பல படங்களின் உல்டாக்கள் என்பதை யாரும் அறிவர்.இருபினும் இதை நடிகர்களை மையப்படுத்தி விமர்சிப்பது தவறு.

தமிழ் சினிமாவிலும் சரி ஹிந்தி ,தெலுங்கு ,மலையாளம் எல்லா படங்களும் ஒன்றை ஒன்று தழுவிய படங்களாகவே எடுக்கப்படுகின்றன. ஏன் மூடு பனி, சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களை தழுவி நடுநிசி நாய்கள் வரவில்லையா ?





ஜென்டேல்மென் போன்ற படங்களை போல கந்தசாமி ,வில்லன் போன்ற திரைக்கதைகள் எழுதப்படவில்லையா ?
மதராசப்பட்டினம் Titanic திரைப்படத்தின் தழுவலாகவும்,தெய்வத்திருமகள் i am sam திரைப்படத்தின் தழுவலாகவும் வரவில்லையா என்ன ?அது போலதான் நிறைய படங்கள் வரிசையில் தீபாவளி வெளியீடாக வந்த விஜயின் வேலாயுதமும் 

அது என்ன வேலாயுதத்துக்கு மட்டும் அரைச்ச மா, அந்நியன் கொப்பி ,திருபாச்சி சென்டிமெட் என்று ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள்.
ஏன்னென்றால் அது விஜயின் படம் என்பதால்…

அந்நியனுக்கு கந்தசாமிக்கும் என்ன வித்தியாசம் ?? 
மங்காத்தாவுக்கும் நாணயத்துக்கும் என்ன வித்தியாசம் ??
சமீபத்தில் வந்த அஜீத்தின் மங்(மொ)காத்தா  எந்த படத்திலிருந்து கொப்பி செய்ய பண்ணப்பட்டது ?? 

என் நண்பர் ஒருத்தர் சொன்னார் வேலாயுதத்தில் வரும் கோழி பிடிக்கும் காட்சி எஜமானில் இருத்து கொப்பி செய்யப்பட்டுள்ளது என்று .. 
கோழி  பிடிக்கின்றதையே கொப்பி என்று சொல்லறானே எத்தனை இயக்குனர்கள் ஆங்கில படங்களில் இருந்தே உல்டா பண்ணி போடுகின்றனர்.

விஜயின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்கள் (தல ரசிகர்கள்) வெளிவந்த வண்ணமே உள்ளது. வேலாயுத்தில் கதையே இல்லை இவனுக்கு நடிக்கவே தெரியாது. 

மங்காத்தாவின் கதை என்ன ?? எவ்வாறு கொள்ளையடிப்பது 
50-வது படத்திலாவது ஒரு நல்லவனா நடிச்சு இருக்கலாமே…
இவ்வாறான கதை சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்கின்றதா ??

நடிக்க தெரியாமலா 50 படத்துக்கு மேல் கடந்து வந்து உள்ளார்.
சிலர் கூறுகின்றனர் ஏன் ஒரே மாதிரியே நடிக்கிறார் அஜீத் சூர்யா போல் வித்தயாசமான கெட்டபில் நடிக்க கூடாதா. அதை அழகிய தமிழ் மகனில் இரட்டை வேடத்தில் நடித்து விட்டு அவ்வாறான கெட்டப் சரி வராது என கைவிட்டார்.வித்தியாசமாக கெட்டப் என்பதற்காக அஜீத்தை போல் திரு நங்கையாக நடிக்க முயன்றால் வீட்டில் தான் கிடக்க வேண்டும்.ஒரு நடிகர் தான் இவ்வாறு நடித்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதை உணர்ந்தே அவர்கள் அவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆகையால்அந்த கதையை மட்டும் பிற படங்களின் தழுவல் என்று சொல்லவது நியாயமில்லை என்பதே எனது கருத்து 
பொதுவாக படங்கள் மக்களை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ள செய்தி மக்களிடத்தில் சேர இவ்வாறான தழுவல்கள் தேவைப்படுகின்றன.ஏமாந்து மக்கள் எல்லோரும் உலக சினிமாக்களை பார்ப்பவர்கள் அல்ல அவ்வாறானவர்களுக்கு ஆங்கிலப்படங்களை தமிழி கொடுக்க இவர்கள் செயற்படுகிறார்கள்.அதுசரி என்று கூறவரவில்லை.மக்கள் ரசிக்கும் படி படம் இருந்தால் அவ்வளவுதான் .
"நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால் திருட்டும் நல்லது தான் "
எனவே படங்களை விமர்சிப்பதை விட்டு விட்டு படம் பிடித்தால் பாருங்கள் இல்லையே விடுங்க.....

அதிக விளம்பரங்கள் இல்லாமலே காவலனுக்கு பின்பு இரண்டாவது வெற்றி படம் வேலாயுதம்.

வேலாயுதத்தின் வெற்றியால் நொந்து போயுள்ள.............(நீங்களே இடைவெளியை நிரப்பி கொள்ளுங்கள்)





Post Comment


12 comments:

Unknown said...

super punch boss!

கோவை நேரம் said...

சரியாய் சொன்னீர்கள் .

kobiraj said...

super boss i like it

Unknown said...

பதிவு பட்டைய கிளப்புது. தாங்கள் கூறியது சரியே.

KANA VARO said...

அட! அட! அட!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
super punch boss!//

thank u boosss

டிலீப் said...

//கோவை நேரம் said...
சரியாய் சொன்னீர்கள் .//

நன்றி கோவை

டிலீப் said...

//kobiraj said...
super boss i like it//

thank u booss

டிலீப் said...

//க‌.அசோக்குமார் said...
பதிவு பட்டைய கிளப்புது. தாங்கள் கூறியது சரியே.//

நன்றி அசோக்

டிலீப் said...

//KANA VARO said...
அட! அட! அட!//

ஹா..ஹா..ஹா..

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிலீப் said...

//உலக சினிமா ரசிகன் said...
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

நிச்சமாக நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.