அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeதுருவகரடிகள் அதிகமாக சீல்களையே கொன்று உண்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.இயற்கைக்கு மாறாக தன்னின உண்ணிகளாக மாறி தனது குட்டியையே கொன்று உண்ணும் கொடூரமான துருவகரடியை பாருங்கள்.
A polar bear drags the corpse of a tiny polar bear cub that it has caught and killled. Bears usually hunt seals, but will attack and eat their own kind

Cannibalism is not unknown in polar bears - but scientists have recently observed that the behaviour is on the increase among the animals

Ross said that the bear stood up defensively as she approached - and draggged its tiny victim to another ice floe to ensure it could continue enjoying its meal

As Ross approached, the bear stood up 'to assert dominance' over the carcass - and warn her off from stealing the bear's 'meal'

'Predating another bear is a way to get food; it's probably a relatively easy way for a big adult male. And it seems that because of the circumstances of the loss of sea ice - that kind of behaviour may be becoming more common,' says Ross

Pictured in the Barents Sea, Svalbard Archipelago, it's the first known photo of polar bear cannibalism on the sea ice

As Ross's boat approached, the bear dragged the carcass away

Polar bears are known to be violent - and occasionally cannibalistic - but scientists believe this behaviour is increasing as their habitat comes under threat


Post Comment


2 comments:

suryajeeva said...

எனக்கு என்னவோ அடிபட்ட குட்டியை ஆற்றாமை தாங்காமல் எழுப்ப முயற்ச்சிப்பது போலவே தெரிகிறது.. உண்ட மாதிரி ஏதாவது புகைப்படம் இருக்கிறதா ? ஏனெனில் பனிக்கரடி உண்ட பிறகு, வாய் முழுவதும் ரத்த சிவப்பாக இருக்கும்

டிலீப் said...

//suryajeeva said...
எனக்கு என்னவோ அடிபட்ட குட்டியை ஆற்றாமை தாங்காமல் எழுப்ப முயற்ச்சிப்பது போலவே தெரிகிறது.. உண்ட மாதிரி ஏதாவது புகைப்படம் இருக்கிறதா ? ஏனெனில் பனிக்கரடி உண்ட பிறகு, வாய் முழுவதும் ரத்த சிவப்பாக இருக்கும்//


குற்றுயிராக கரடி குட்டி இல்லை....
அடிப்பட்ட குட்டியாக இருந்தால் கொஞ்சமாவது நடக்கு கூடியதாக இருந்து இருக்கும்
உண்பதுக்கு கொன்று இருக்கும்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.