அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

2011-ன் சிறந்த 20 பாடல்கள்


2011-ல் வெளியாகிய என்னை மிகவும் கவர்ந்த திரைப்பட பாடல்களை என் ரசனைக்கேற்ப வரிசைப்படுத்துகிறேன்.
( டூ ) நதியிலே...
( யுவன் யுவதி ) உன் கண்ணை பார்த்த...
( வெப்பம் ) மழை வரும் அறிகுறி...
( வானம் ) நோ மணி...
( வேங்கை ) யாரோ...
( சிறுத்தை ) அடி ராக்கம்மா ராக்கு...
( எங்கேயும் காதல் ) தீ இல்லை...
( ஆடுகளம் ) ஆத்தி...ஆத்தி...( மங்காத்தா ) வாடா பில்லேடா...
( காவலன் ) யாரது... யாரது...  
( தெய்வ திருமகள் ) ஆரீரோ...
(எங்கேயும் எப்போதும்) சொட்ட...சொட்ட...

File:Bundesautobahn 8 number.svg


( சிறுத்தை ) செல்லம்...
(7-ம் அறிவு) யெல்லேலேமா...
(வேலாயுதம்) சில்லக்ஸ்...
(கோ) என்னமோ ஏதோ...
(மங்காத்தா) மச்சி Open the Bottle...
(மயக்கம் என்ன) ஓடா..ஓடா...
(ஆடுகளம்) ஒத்த சொல்லால...
(வேலாயுதம்) ரத்தத்தின் ரத்தமே... 

இவ் 20 பாடல்களும் என் ரசனைக்கு ஏற்பவே வரிசைபடுத்தியுள்ளேன்.

உங்கள் ரசனையை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

Post Comment


8 comments:

KANA VARO said...

8ஆவது சிறுத்தை

டிலீப் said...

நன்றி வரோ

Selmadmoi girl said...

Super boss .. Why This Kolaveri news version

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு! எனக்கு ஆடுகளம் & தெய்வத் திருமகள். நன்றி நண்பரே!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

RMY பாட்சா said...

இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

டிலீப் said...

//Selmadmoi girl said...
Super boss .. Why This Kolaveri news version//

thzx boss

டிலீப் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல தொகுப்பு! எனக்கு ஆடுகளம் & தெய்வத் திருமகள். நன்றி நண்பரே!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"//

நன்றி நண்பரே உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

டிலீப் said...

//RMY பாட்சா said...
இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.//

நன்றி நண்பரே உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.