அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

கீழே பார்க்காதீர்கள்Head for heights: Thrillseeking photographer Tom Ryaboi took this shot from the roof of a skyscraper, high above the streets of Toronto

புகைப்படம் எடுப்பது இலகுவான காரியமில்லையென கனடாவை சேர்ந்த டொம் தனது புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.
இவர் மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு சென்று தனது கமெராவால் மிகவும் அற்புதமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.இவர் இதுவரை 100-க்கு அதிகமான கட்டிடங்களில் ஏறி தனது புகைப்பட விந்தையை காட்டியுள்ளார்.

Above the world: The stunning photography shots produce amazing results but photographers have to go to extreme lengths to capture the images

Risky business: Photographer Tom Ryaboi (pictured) has climbed more than 100 buildings and produced some of the most stunning examples of Rooftopping to date


Growing in popularity: Using the internet to spread his new found love of storming skyscraper roofs, Tom has now inspired other Rooftoppers to start climbing too

Easy does it: A Rooftopper inches his way out on a crane

Birds eye view: Rooftoppers avoid security, CCTV and risk their lives on top of the windy ledges up to almost 1,000 feet high

Vertiginous: A dedicated few 'Rooftoppers' are determined to climb to the top of every skyscraper roof in their city, hang off the edge and photograph the evidence as proof

Don't look down: On lower buildings, Tom says you get a sense of being in an urban 'jungle', surrounded by a forest of concrete, steel and glass

Dangerous and daring: A Rooftopper climbs up an open structure in a bid to get the perfect shot

Long way down: Tom, pictured from behind to protect his identity, peers out across the cityscape high above the streets of Toronto

Post Comment


6 comments:

Lakshmi said...

படத்தில் பார்க்கும் நமக்கே தலை சுத்துதே. படம் எடுத்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?

Tamilonlive said...

//Lakshmi said...
படத்தில் பார்க்கும் நமக்கே தலை சுத்துதே. படம் எடுத்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?/

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஸிமி அம்மா

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமான படங்கள் ! பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி !

sivatharisan said...

அட்டகாசமான படங்கள்

டிலீப் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
அட்டகாசமான படங்கள் ! பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி //

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

டிலீப் said...

//sivatharisan said...
அட்டகாசமான படங்கள்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.