
2012-யை லண்டன் நகரம் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றது.இந்த வருடம் இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக கருதப்படுகின்றது.இவ்வாண்டின் நடுப்பகுதியில் லண்டன் மாநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.










2 comments:
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்...
//suryajeeva said...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்...//
நன்றி நண்பரே உங்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்
Post a Comment