Posted by
டிலீப்
On Tuesday, June 28, 2011
கண்ணாடியிழை (fibreglass) என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று (பிரபலமாக கண்ணாடியிழை என்று) கூறப்படுகிறது.
Post Comment
பிரிட்டனை சேர்ந்த மயாஜால வித்தைகாரன் டைனமோ தேம்ஸ் நதியின் மேலாக நடைபயிற்சியில் ஈடுபடும் காட்சிகள்
Post Comment
என்சலடசு என்ற சனிக் கோளின் நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை நாசாவின் கசினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி கண்டுபிடித்துள்ளது.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, June 21, 2011
புழுவை போன்று மரத்தில் ஊர்ந்து செல்ல கூடிய ரோபோவை சீனா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இவ் ரோபோ ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு மனிதருக்கு மிகவும் உதவகூடிய ஒன்றாக இருக்கும் என கண்டுபிடித்தவர்கள் கருதுகின்றனர்.Treebot ஹாங்காங்கில் சீன பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் அணியினர் இவ் ரோபோவை வடிவமைத்துயுள்ளனர்.
Post Comment
EDUCATION /Qualifications :
1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,
1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,
1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,
1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,
1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness
Post Comment
பெற்றோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்வதால் ஒரு கட்டத்தில் இந்த நிலை ஏற்பட சாத்தியம் உள்ளது.
Post Comment
Posted by
டிலீப்
On Monday, June 20, 2011
தேவன் ஆதாம் ஏவாளை எதற்காக சிருஷ்டித்தாரோ அந்த நோக்கத்தை மனிதன் நிறைவேற்றாமல் போனப்படியால் மனிதன் தன் சுயபுத்தியின் மேல் சார்ந்த தேவனின் அற்புதமான திட்டத்தை குலைத்து போட்டப்படியினாலும் ஆவி ஆத்துமா சரித்துடன் நித்திய காலம் வாழ வேண்டிய மனிதன் தேவனாலே படைக்கப்பட்டு தன்னை படைத்த தேவனுக்கே விரோதமாக எழும்பின பிசாசின் தந்திரமான (லூசிபர்)சொல்லை கேட்டு தேவனுடைய அன்பை உதாசீனப்படுத்தினப்படியாவ் தேவமகிமையை இழந்தான்.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, June 14, 2011
சாதாரணமாக நாம் விமானத்தில் பயணம் செய்கையில் விமானத்தின் ஜன்னல் வழியாக மாத்திரமே வெளியுலகை கண்டுகளிக்கலாம்.
Post Comment
Posted by
டிலீப்
On Monday, June 13, 2011
நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
Post Comment
வேலைக்கு செல்லுவோர் முகம் கொடுக்கும் மிக முக்கியமான பிரச்சனை குறிப்பிட்ட நேரத்துக்குள் தமது வேலைதளத்துக்கு செல்ல முடியாமையே.காரணம் வீட்டில்உள்ள வேலைகள் .
Post Comment
IST 01. Dhenam Dhenam
Singers: Benny Dayal, Rap Written & Sung by Baba Sehgal
Lyricis: Viveka
IST 02. Kaalangathale
Singers: Karthik
Lyricis: Viveka
IST 03. Yenna Solla Pore
Singers: Devi Sri Prasad, Hook Phrase Vocals: M.L.R. Karthikeyan
Lyricis: Hari
IST 04. Orey Oru
Singers: Tippu, Harini
Lyricis: Viveka
IST 05. Pudikale Pudikudhu
Singers: Mukesh, Suchithra
Lyricis: Viveka
Post Comment
2014 ஆம் ஆண்டில் வால்வெள்ளி ஒன்றில் இறங்குவதற்காக அனுப்பப்பட்ட ஐரோப்பாவின் ரொசெட்டா விண்ணுளவி சனவரி 2014 வரை எவ்வித செயற்பாடுகளும் இன்றி உறக்கத்தில் இருக்க அதன் பூமியில் உள்ள கட்டுப்பாட்டாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, June 7, 2011
இன்றைய உலகம் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் மாறுதல் அடைந்து கொண்டு வருகிறது.இதுவே கி.பி 3000 ஆண்டுகளில் உலகத்தின் மாற்றத்தை பற்றிய சிறிய தொகுப்பு..சிலவேளை இவ்வாறன ஒரு மாற்றம் இவ்வுலகில் ஏற்பட கூடும்.ஆனால் அதை பார்ப்பதற்கு நாம் இருக்கமாட்டோம்.
Post Comment
இரட்டை பிள்ளைகள் பெற விரும்புவோர்களுக்கு மட்டுமே ......
Post Comment
Posted by
டிலீப்
On Wednesday, June 1, 2011
சாகா இனக்குழு (Chaga), பான்டு மொழி பேசுகின்ற, ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழங்குடி (tribe) ஆகும். இது,வச்சாகா, சக்கா, ஜக்கா, வஸ்சக்கா, வச்சக்கா எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இது தான்சானியாவில் வாழும் இனக்குழுக்களில் மூன்றாவது பெரியது ஆகும்.
Post Comment