அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தண்ணீர் மேலாக செல்லும் கார்


The VW Aqua’s design uses airbags to help it move over different terrains (Picture: Solent)

வேலைக்கு செல்லுவோர் முகம் கொடுக்கும் மிக முக்கியமான பிரச்சனை குறிப்பிட்ட நேரத்துக்குள் தமது வேலைதளத்துக்கு செல்ல முடியாமையே.காரணம்  வீட்டில்உள்ள வேலைகள் .The VW Aqua’s design uses airbags to help it move over different terrains (Picture: Solent)


அதையும் ஒரு வழியாக செய்துமுடித்து விட்டு வேலைக்கு போக பஸ்ஸில் ஏறினால் வாகன நெரிசல்.அவ்வளவு பிரச்சனையும் தாண்டி வேலைக்கு போனால் போஸ்ஸிடம் திட்டு.இவ்வளவு பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக புதிதாக ஒரு வாகனத்தை கண்டுபிடிக்க முயல்கின்றனர்.


The VW Aqua can also run over ice and snow (Picture: Solent)


இவ் கார் வெள்ளம் பனிபொழிவு மற்றும் வாகன நெரிசல்களை கடந்து செல்லகூடியது.இவ் வாகனம் மணிக்கு 100கிமி வேகத்தில் செல்லகூடியது.ஜேர்மனியில் நடைபெற்ற மோட்டார் வாகன உருவாக்குதலுக்கான போட்டிக்காக சீனாவை சேர்ந்த 21 வயதே ஆன யுவன் சாங் என்ற இளைஞனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரிய முன்பக்க கண்ணாடி மற்றும் இரு மோட்டார் வழுவை கொண்ட ஹைட்தோரஜன் எரிபொருள் மூலம் ஒடக்கூடியது.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.