அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இந்தியா படுதோல்வி

Virat Kohli is stumped smartly by Carlton Baugh

நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி  படுதோல்வியை தழுவியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரை எளிதாக கைப்பற்றியது.ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் டொஸில் வெற்றி பெற்ற இந்தியா அணி பில்டிகை தெரிவு செய்தது.இரு அணிகளிலும் பல மாற்றங்களுடன் இவ் ஆட்டத்தில் களமிறங்கியது.


Lendl Simmons impressed with a half-century but fell not long after

இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியமால் ஆரம்பதூடுப்பாட்ட வீரர் ஹீத் மற்றும் அதன் பின்பு வந்த சார்வான் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.அதன் பின்பு வந்த பிரவோ மற்றும் ஆரம்ப வீரர் சிம்மன்ஸ் சற்று நிதானமாக ஆடினாலும் மிஸ்ராவின் பந்த வீச்சில் பிரவா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


S Badrinath was caught behind for 12

சிறப்பாக ஆடிய சிம்மன்ஸ் 67 ஆட்டமிழக்க இக்கட்டான நிலையிலிருந்த மேற்கிந்திய தீவை போலட் பாங்கின் சிறந்த இணைப்பாட்டத்தின் மூலம் ஒரு ஸத்திரமான ஒட்டங்களுக்கு இட்டு சென்றது.70 ரன்களுக்கு போலட் ஆட்டமிழக்க மே.தீவு 249 ஒட்டங்களை எடுத்தது.


இலகுவான இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்தியா அணி மே.தீவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் தொட்டே விக்கெட்களை இழந்தது.அதிகபட்சமாக ரொகித் சர்மா 39 ஒட்டங்களை பெற்றார்.சிறந்த பந்து வீச்சை வெளிக்காட்டிய மார்ட்டின் 36 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்தார்.


Darren Sammy, yet again, delivered the early breakthroughs for West Indies


இறுதியில் இந்தியா அணி 103 ரன்களால் படுதோல்வியடைந்தது.குறிப்பாக உலககிண்ணத்தினை கைப்பற்றியதன் பின் முதல் தோல்வி.

 ஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் "த்ரோ செய்ய "பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக "அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், "டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. "ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை "டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் "அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.