அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

2019 - பூமியின் கிளைமாக்ஸ்



1-ம் திகதி பிப்ரவரி 2019 ஆண்டு பூமியின் கடைசி நாள் என்று நாசா அறிவித்துள்ளது.புதியதொரு எரிகல்லொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 


அதன் பெயர் 2002 NT7,அவ் எரிகல் பூமியை 2019 ஆண்டு தாக்க கூடிய சாத்தியம் உள்ளதென்றும் கண்டறிந்துள்ளனர்.இவ்வாறன ஒரு எரிகல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கியதால் மியில் வாழ்ந்த டைனோசர் இனம் பூண்டோடு அழிந்தது.






இவ்  கல் பூமியை  தாக்கும் போது பூமியின்  நிலை


இதே போல் இவ் ஆபத்திலிருந்து பூமியை காப்பற்ற விஞ்ஞானிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அவ் விஞ்ஞானிகள் குழுவில் இந்திய படங்களை பார்க்கும் ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த வழிமுறை கீழே......













சும்மா அதிருதுல........சும்மா அதிருதுல.......




Post Comment


4 comments:

SURYAJEEVA said...

சேட்டையா?

Mohamed Faaique said...

ஷப்பா... அடிக்கடி வானவியல் பதிவு எழுதுறதால நம்பி வந்தேன்.. இப்புடி பண்ணிட்டீஙளே பாஸ்

டிலீப் said...

//suryajeeva said...
சேட்டையா?//

இல்லண்ணா சும்மா

டிலீப் said...

//Mohamed Faaique said...
ஷப்பா... அடிக்கடி வானவியல் பதிவு எழுதுறதால நம்பி வந்தேன்.. இப்புடி பண்ணிட்டீஙளே பாஸ்//

எவ்வளவு நாள் தான் சீரியஸ் பதிவையே எழுதிட்டு இருக்கிறது போஸ்...சின்ன சஞ்சுக்காக தான்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.