அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
பிரிட்டன் இலையுதிர் காலத்தில் என்றுமில்லாதவாறு உயர்ந்த வெப்பநிலையை வரும் நாட்களில் பதிவு செய்யவுள்ளது.ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் 90 வெப்பநிலை இருக்குமென வானிலை எதிர்வு கூறியுள்ளது.

நாளை சனிக்கிழமை 32 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியுமென எதிர்வுகூறியுள்ளனர்.அக்டோபர் 1-ம் திகதி 1985-ம் ஆண்டு 85 F அவ் மாதத்தின் உயர் வெப்பநிலையாக காணப்பட்டது.நாளை 90 F வெப்பநிலை நிலவினால் 16 ஆண்டுகளுக்கு பின்பு புதிய சாதனையை ஒன்றை எதிர்பார்க்க முடியும்.


இன்று (30 செப்டம்பர்) 100 ஆண்டுகளுக்கு பின்பு உயர்ந்த வெப்பநிலை பிரிட்டன் முழுவதும் பதிவாகியுள்ளது. இன்று 29.2 பாகை செல்சியஸ் கெம்பிரிட்ஜில் பதிவாகியள்ளது.இதற்கு முன்பு 1908-ம் ஆண்டு 27.8 பாகை செல்சியஸ் அதிகபடியான வெப்பநிலையாக பதிவாகியிருந்தது.


Contrast: Modern-day sunbathers are rather less inhibited in their choice of attire


கடும் வெப்பநிலையால் பல்சரக்கு கடைகள் அதிக பொருள் விற்பனையில் சாதனை படைக்கின்றது. பிரபல சூப்பர் மார்கெட் டெஸ்கோ வாரஇறுதி நாட்களை பார்பெக்யு போனன்சா என கணித்துள்ளது. 


ஏனென்றால் அதிகளவானோர் பார்பெக்யு போடுவதற்கு பொருட்களை அதிகளவாக வாங்கி செல்கின்றமையே.பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளமையால் டெஸ்கோ நிறுவனம் சாதாரண கொள்வனவை விட அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்து வைத்துள்ளது. 


3.5 மில்லியன் சொசஜஸ் அடுத்து வரும் மூன்று நாட்களில் விற்பனை செய்ய எதிர்பார்க்கின்றது.அதே போல் 550 000 பர்கர்கள் ,மில்லியன் உருளைகிழங்கு ,பச்சை காய்கறிகள் ,10 மில்லியன் பியர்கள் , 3 மில்லியன் வைன்கள் ,500 000 ஜஸ்கிரீம் இன்னும் அதிகளவான பொருட்களை விற்க தயராகவுள்ளது.


1895-ம் ஆண்டு நிலவிய 80 F வெப்ப அலையின் போது....


Sun worshippers: The Victorians dressed up and headed out to the beach to enjoy the hot weather of September 1895


Taking a dip: But children were dressed in petticoats even as they went paddling in the sea


Packed: These pictures, from Southsea beach in Hampshire, show that the UK's love of the seaside is no novelty


Rowing: The Victorians took to the water to cool off when temperatures exceeded 80f in late September


வரும் மூன்று நாட்கள் பிரிட்டன் கலைகட்ட போகிறது வெப்பத்திலும் விற்பனையிலும்…..

Post Comment


6 comments:

K.s.s.Rajh said...

பழய போட்டோக்கள் எல்லாம் போட்டு சூப்பர் சார்

suryajeeva said...

என்னமோ ஏதோன்னு வந்தா... bulb

Mohamed Faaique said...

பகிர்வுக்கு நன்றி .. இங்கு 63 C அசராம இருக்கிறோம். 27 C 'க்கு உக'ல இவ்ளோ build up 'ஆ??

டிலீப் said...

//K.s.s.Rajh said...
பழய போட்டோக்கள் எல்லாம் போட்டு சூப்பர் சார்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கே.கே

டிலீப் said...

//suryajeeva said...
என்னமோ ஏதோன்னு வந்தா... bulb//

ஹி...ஹி....என்ன சூடுப்பா

டிலீப் said...

//Mohamed Faaique said...
பகிர்வுக்கு நன்றி .. இங்கு 63 C அசராம இருக்கிறோம். 27 C 'க்கு உக'ல இவ்ளோ build up 'ஆ??//

ஆஹா.... இங்கத்த வெயில் தாங்க முடியாதுப்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.