Posted by
டிலீப்
On Sunday, October 23, 2011
1066ஆண் டு அநேகமாக வரலாற்றில் சிறந்த அறியப்பட்ட தேதியாகவும் இங்கிலாந்து படையின் கடைசி வெற்றிகரமான படையெடுப்பையும் குறிக்கிறது.
Post Comment
Posted by
டிலீப்
On Friday, October 7, 2011
கால்பந்து சிறுவர் முதல் இளையோர் வரை விளையாடும் பிரபலமான விளையாட்டாகும். இவ்விளையாட்டின் தோற்றம் பற்றி இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Post Comment
Posted by
டிலீப்
On Friday, December 24, 2010
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது.
Post Comment
Posted by
டிலீப்
On Thursday, December 2, 2010
இந்தியாவுக்கென்று பழங்கால சரித்திரமோ பண்டைய வரலாறோ கிடையாது.கி.மு.1000-ல் தான் ஆரியர்களின் பிரவேசத்துக்கு பிறகு இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று தோற்றம் பெற்றது.அதற்கு பிறகே நகரங்கள் தோன்றின.முதல் ஊர் அசோகரின் தலைநகராக விளங்கிய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரம் இப்படித்தான் உலகெங்கும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று மேதைகளும் நீண்ட காலமாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, November 2, 2010
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். சம்ஹைனில் கொண்டாடப்படும் செல்டிக் திருவிழாவிலும்மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இக்கொண்டாட்டத்தின் வேர்கள் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
Post Comment
Posted by
டிலீப்
On Saturday, October 16, 2010
ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.
Post Comment
Posted by
டிலீப்
On Monday, October 11, 2010
சீயோப்ஸ்
கி.மு.26ம் நூற்றாண்டு.
எகிப்தில் கீசா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியத்தற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃப்பூ ஆவார்.(இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ்.) இவர் தமக்குக் கல்லறையாக இந்த பிரமிட்டைக் கட்டினார் என்பர்.இவரது பிறந்த இறந்த தேதிகள் சரியாகக் தெரியவில்லை.எனினும் இவர் கி.மு.26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரை தமது தலைநகராகக் கொண்டிருந்தார்.இதைத் தவிர இவருடைய வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை.
Post Comment
Posted by
டிலீப்
On Sunday, September 26, 2010
1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம்,தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
Post Comment
Posted by
டிலீப்
On Thursday, July 8, 2010
முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவி ஏற்றார். ஏறத்தாழ 200 ஆண்டு காலம் வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, 1947 ஆகஸ்டு 15_ந்தேதி சுதந்திரம் அடைந்தபோது, அது இரண்டாக பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் தனி சுதந்திர நாடாகப் பிரிந்து சென்றது.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, June 22, 2010
உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது.
Post Comment
Posted by
டிலீப்
On Sunday, June 20, 2010
அன்பார்ந்த வாசகர்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் !!!
தந்தையர் தினம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்று பார்போம் .
தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும், உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தைஇந்த தினம் முழுமையடையச் செய்கிறது.
Post Comment
Posted by
டிலீப்
On Wednesday, June 16, 2010
"சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை"
Post Comment
Posted by
டிலீப்
On Friday, June 11, 2010
ஃபிராங்கண்ஸ்டைன்; அல்லது, நவீன பிரமீதியஸ் , பொதுவாக ஃபிராங்கண்ஸ்டைன் என்றறிப்படுவது மேரி ஷெல்லி எழுதிய நாவலாகும். இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது ஷெல்லிக்கு 18 வயது ஆகியிருந்தது, முடிக்கும்போது அவருக்கு வயது 20.
Post Comment
Posted by
டிலீப்
On Thursday, June 10, 2010
Posted by
டிலீப்
On Sunday, June 6, 2010
துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர்
(Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான
பழங்குடிஇனத்தின் கடைசிப் பெண் ஆவார்.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, June 1, 2010
இப் பகுதியில் லெனின் புரட்சிகளும் பொதுவுடமை மற்ற லெனின் பற்றிய தகவல்களை பார்போம்.
Post Comment
Posted by
டிலீப்
On Wednesday, May 26, 2010
Posted by
டிலீப்
On Friday, May 21, 2010
சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர்லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று,நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார்.
Post Comment
Posted by
டிலீப்
On Tuesday, May 18, 2010