அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (VoIP ) என்பது இணையம் அல்லது பிறபாக்கெட்-சுவிட்ச்டு நெட்வொர்க்குகள் போன்ற IP நெட்வொர்க்குகள் மூலமாக குரல் தகவல்தொடர்புகளைவிநியோகிப்பதற்கான பரிமாற்று தொழில்நுட்பக் குடும்பத்தினைக்குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும்.

Post Comment

தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.

Post Comment



ஒன்றுக்கு மேறப்பட்ட மொழிகளை அறிந்திருப்பது மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும் என பான்குர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Comment

சீரொளி (Laser)



சீரொளி அல்லது லேசர் என்பது சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக மின் விளக்கு, அகல்விளக்கு, கதிரவன் முதலானவற்றில் இருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும்.

Post Comment



chicksrule_550
சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள்.

Post Comment


 But இது விஜய் படம் இல்ல ... 





எப்படி இருக்கு (விஜய்) படம் ?? 

Post Comment

படிமம்:Hubble 01.jpg


சூரியன் போன்ற விண்மீன் ஒன்று அருகில் உள்ள கோள் ஒன்றை விழுங்குவதை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

Post Comment



அமெரிக்காவில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் விற்பனை ஆகி சாதித்த ‘ஐ & பேட்’  ஐரோப்பிய நாடுகள் உட்பட மற்ற நாடு களில் விற்பனைக்கு வந்தது.

Post Comment



கல்லூரியில் ஒரு மாணவன் தனது   தோழிக்கு(Classmate) கேள்வி பதில் (Q&A) வடிவத்தில் (Format) காதல் கடிதம் (Love letter) எழுதுகின்றான்

Post Comment

என்னடா இவன் இவ்வளவு பதிவு போடுறான் எண்டு நீங்க என்னட கேட்குறது எனக்கு விளங்குது,எனக்கு 3 நாட்களுக்கு பதிவு எழுத முடியாம போகும்,அதுதாங்க இப்ப விளங்குதா..............

Post Comment

படிமம்:Lenin perfil.jpg

விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Leninரஷ்ய மொழிВлади́мир Ильи́ч Ле́нин  ஏப்ரல் 22 1870 – ஜனவரி 211924), ஒரு ரஷ்யப்புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம்என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

Post Comment

படிமம்:Ananda rau.jpg
கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

Post Comment





துபாயில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை மங்களூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது விபத்துக்குள்ளானது. 158 பேரை பலி வாங்கிய அந்த விமானத்தின் நொறுங்கிய பகுதிகளுக்குள் கறுப்பு பெட்டியை தேடி வந்தனர். விபத்து நடந்தபோது, விமானத்தின் அனைத்து விவரங்களும் அதில் பதிவாகி இருக்கும்.

Post Comment


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

சுடுகாட்டில் ஊரே திரண்டிருந்தது. “வேண்டாம்மா.. சுடும்மா.. பயமா இருக்கும்மா.. உள்ள தள்ளிவிட்டுறாதம்மா..” அலறிக் கொண்டிருந்தாள் சிறுமி. தீ நாக்குகள் சுற்றிச் சுழன்றதில் அப்பகுதியே தகித்துக் கொண்டிருந்தது.

Post Comment

படிமம்:Annie Besant 1895.gif

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besantஅக்டோபர் 11847 – செப்டம்பர் 201933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.

Post Comment




தனக்கு மரணம் நேரப்போகிறது என்பதை மங்களூரில் நடந்த விமான விபத்தில் பலியான ஏர்ஹோஸ்டஸ் சுஜாதா சர்வேஸ், தீர்க்க தரிசனமாக உணர்ந்து, "எனக்கு, "குட்பை' சொல்வது எப்போதுமே பிடிக்காது; ஆனால், அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்' என்று, உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.


Post Comment


158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்து தொடர்பான கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் டிவிட்டரில் இருந்து நெகிழ வைக்கும் சோக கதை வெளியாகியுள்ளது.

Post Comment

Joseph Nicéphore Niépce.jpg

 யோசெப் நிசிபோர் நியெப்சு  (Joseph Nicéphore Niépce - மார்ச் 71765 – யூலை 51833) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். ஒளிப்படத்தைக்கண்டுபிடித்தவர் என்றவகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை.

Post Comment



2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.

Post Comment


பொருட்களுக்கான புவி ஈர்ப்பு  விசை தத்துவத்த கண்டுபிடித்த்தவர்,  இங்கிலாந்து விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் ஒரு ஆப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் கிழே விழுந்ததை வைத்து இந்த தத்துவத்தை கண்டுபிடித்தார் . ' மேலே எறியப்படும் எல்லாப்  பொருளும் , புவிஈர்ப்பு விசை காரணமாக கிழே வந்தே தீரும் ' என்றார் அவர் .



Post Comment

                    READ FIRST !!!



Imagine you are in Africa. You have been tied hanging on a tree with
a rope anchored on the ground, a candle is slowly burning the rope, and
the lion is waiting for you to drop and be his lunch.






Post Comment

படிமம்:AIR INDIA EXPRESS BOEING 737.jpg

மலையில் மோதி விமானம் பிளந்தபோது அதில் இருந்து குதித்து 8 பயணிகள் தப்பினர். அவர்களில் ஒருவர் மங்களூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். சப்ரீனா நஸ்ரின்ஹக், உமர் பரூக் முகமது, ஜோயல்  பிரதீப் டிசோசா, கே.பி. மாயன்குட்டி, கிருஷ்ணன், ஜி.கே. பிரதீப், புத்தூர் இஸ்மாயில் அப்துல்லா ஆகிய 7 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

Post Comment


உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

Post Comment

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update



ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் ‘லைலா’ மையம் கொண்டு இருந்தபோது, அதன் போக்கை கணிப்பது சிரமமாக இருந்தது. அப்போது அது மேற்கு வங்கத்தை தாக்கும் பாயமும் இருந்தது.

Post Comment

.....


கடைசி போடோவையும் பாத்துடு போங்கோ .......................





கடைசியா யாரு வந்தார் என்று தெரியுமா ??









Sorry உங்கட Face மேட்ச் ஆகுது இல்ல இந்த கிளினிக்கு ............


Post Comment


மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.



Post Comment



ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..



Post Comment

முகமது யூனுஸ்


பேராசிரியர். முகமது யூனுஸ் (பிறப்பு - ஜூன் 28 1940 சிட்டகொங்வங்காளதேசம்), வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார்.

Post Comment


பிரெட்ரிக் ஏங்கல்சு (Friedrich Engels), (நவம்பர் 281820 – ஆகஸ்டு 51895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிச கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார்.


Post Comment



யாருக்கு நோய் இருக்குது ??

வாங்க .....வாங்க ..... வந்து இந்த போஸ்ட பாருங்க 

நல்லா சிரிங்க.......

நோய் எங்காள போகுது என்று பாருங்க...................

சிரிக்க இந்த லிங்க கிளிக் பண்ணுக .



Post Comment



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 

Post Comment


உலகின் முன்னணி சமூக வலையமைப்பு இணைய தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேஸ் புக் இணைய தளத்தை தற்காலிகமாக தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post Comment

லெ கொபூசியே


சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர்லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று,நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார்.

Post Comment



இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது.







Post Comment



சந்திரயான்-1 (Chandrayaan-1 வடமொழி: चंद्रयान-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.



Post Comment



திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.


சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.



Post Comment



மற்றவர்களின்(இந்தியா நண்பர்கள்) மனதை புண்படுத்துவதற்காக இதை பகிர்த்து கொள்ளவில்லை,படத்தை பார்த்து கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க ............உங்களுடன் பகிர்த்து கொள்கின்றேன்.

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.