2012 ல் உலகம் அழியும் என்பது பொய் ........
ஆனால் காலம் சமீபமாயிருக்கிறது.
சீக்கிரத்தில் மனிதனின் நடமாட்டத்தை கண்காணிக்க அவன் வலது கையில் ஒரு சிலிகன் சிப்பை (Verichip அல்லது xmark) பொருத்த போகின்றார்கள்.இந்த சிப் இரு அரிசி அளவே இருக்கும். செருகப்பட்ட பின் அது செருகப்பட்டது சுத்தமாய் எவருக்கும் தெரியாது. அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண்வழி அவன் கணிணியால் கண்காணிக்கப்படுவான் அடையாளம் காணப்படுவான். இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.அப்புறமென்ன? மொத்த ஜாதகத்தையும் அது காட்டிவிடும்.
அமெரிக்க நிறுவனங்களான Wal-Mart, Procter & Gamble, மற்றும் அரசு தபால் நிறுவனமான United States Postal Service போன்றவை இவற்றை தங்கள் பணியார்களிடையே அமுல்படுத்த போவதாக பேசிக்கொள்கின்றார்கள்.
இச்சிப்களை தயாரிக்கும் Verichip எனும் நிறுவனம் சமீபத்தில் இந்த நுட்பத்தின் பெயரை xmark என மாற்றியது.பொதுவாக x எனும் எழுத்து கிறிஸ்துவை குறிக்கும் சொல்.உதாரணமாய் Christmas-ஐ xmas என்பர்.இங்கே அது xmark அதாவது கிறிஸ்துவின் முத்திரை அதாவது அந்திகிறிஸ்துவின் முத்திரை என வருவதாக பலர் பயப்படுகிறார்கள்.
வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள்வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
666
காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
0 comments:
Post a Comment